பக்கம்:விடியுமா.pdf/43

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

புரு: விடி யு மா? 4}. யும், தங்கப் பித்தாலும், பளபளப்பும் பகட்டும் உங்கள் உழைப்பிலே கிடைத்த விளைவின் பயன்... திருக்குமாரியின் கன்னத்து மினுமினுப்பும் உட லின் பாலிஷ-டும் எப்படி வ்ந்தது அம்மையாரின் காதுகளிலே மின்னுகிற லோலக்குகள்-கட்சத் திரங்கள் போன்ற தொங்கட்டான்கள்-உங்கள் ரத்தத் துளிகள் தேவகியம்மையாரின் கழுத்திலே சந்திரன் குஞ்சுகள் போல மின்னித் திகழ்கிற வைர அட்டிகை உங்கள் அத்தனை பேரின் சத்தம், சத்தம், ரத்தமேயாகும். (பலத்த கரகோஷம்). நீங்கள் முணமுணக்கித் தொடங்கினுல், முதலாளி ஐயா--திருத் தொப்பையார்-கணபதியசரின் அதைக் கேட்டுக்கொண்டிருக்க நீங்கள் முட்டாள் கள் தானு என்று வினவுகிறேன். நாட்டிலே உன்ன பணமூட்டைகள் எண்ணுவது நாட்டு மக்கள் அத்தினை பேரும் முட்டாள்களே யாவர் என்று தான். இந்த அஸ்திவாரத்திலே அவர்கள் டம்ப வாழ்வு உயர்கிறது. அவர்களது ஆசைதாங்கி களும், அருமை மனைவிகளும், செல்வ மகள்களும் பகட்டித் திரிந்து படாட்ோப வாழ்வு வாழ முடி கிறது. தாமோ? நாம் தான் இருக்கிருேமே அமாவாசைகள் மாதிரி, இந்தச் சக்திான் குஞ்சு கள் அருகிலே ..(பலத்த கரகோஷம்) காலி ராஸ்கல்! அயோக்கிய காய்! (அவனே அடிக்க விரைகிரு.ர்.) . (காமோதான் குதித்த கும்பவில் சலச்.ஏ.க் தாமோ. தொப்பையை ஒடுக்குவோம்! தொந்தியைக் காைக்க வேண்டும்.சொல்லுங்கள்-தொப்பையை. கட்டம்; ஒடுக்குவோம்! தாமோ தொந்தி. கூட்டம் ஒழிக’

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:விடியுமா.pdf/43&oldid=905737" இலிருந்து மீள்விக்கப்பட்டது