பக்கம்:விடியுமா.pdf/50

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

క్షీణ్ణి இால், 盤感露 வி. டி. யு டி ? நீங்கள் பேசுகிற சமத்துவம், சகோதரத்துவம், திம் எல்லாம் காட்டுகிற வழி உங்களுடைய போக்குத் தானுே பேஷ்: இன்னேக்கும் உன்னை கெட் அவுட் என்று. செல்வானேன்னு யோசிக்கிறேன்... இrளுகவே டோக வேண்டியது தான்னு முடிவு. பண்ணி விட்டேன். நீங்க ஒண்னும் சொல்ல. வேண்டாம். (எழுத்து செல்கிருன்.) எது இவன் போற போக்கைப் பார்த்த அவ னுேட சிடப் பிள்ளையாகி விடுவான்னு தோணுது' 器总 ੀ ஒருவன்; அவனே மிஞ்ச விடப்படாது, பிரதர்.

ു;

அதைத் தான் நானும் யோசித்துக் கொண் டிருக்கிறேன். காட்சி 11 மது நாள். பகல். தெருவோம். சுத்தாளுர் வீட்டு முன் பக்கம். ஒரு பக்கத்தில் குப்பைத் தொட்டி இருக்கிறது: அதில் விழுக் துள்ள இலைகளைப் பொறுக்கி வழித்து க் இன்று கொண்டிருக்கிருச் சன் இாண்டு சின்னப் புயல்கள். பக்கத்தில் எக்கப் பார்வை பார்த்து சிற்கும் காயை அடிச் கடி விரட்டுகிருக்கள். வீட்டு வாசல்படியில் சுந்தாளுரின் தாய் காட்சி பனிக்கிருள். அவள் கையில் ஒரு தட்டில், இன்று. வீதி விழுக்க இட்டிலித் துண்டுகள், அழுகல் வ#ழைபபழங்க உள ன, - அவளைப் பார்த்ததும், எச்சில் இலையைக் கீழே: போட்டு விட்டு, பிச்சைக்சாசப் பயல்கள் ஓடி வருகிருச்சன். - ஒருவன: அம்மா, தாயே..

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:விடியுமா.pdf/50&oldid=905745" இலிருந்து மீள்விக்கப்பட்டது