பக்கம்:விடியுமா.pdf/51

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வி. டி. யு மா ? శ్రీ மற்றவன்: தரயே, தாயே..எனக்குப் போடுங்கம்மா முதல் பையன்: தாயே, பசிக்குதம்மா...அம்மா.. 2-வது: அம்மா, உங்களுக்குப் புண்ணியமுண்டு. அ1ல்: . அவள் போக்கடா...போ, போ... (சுந்தானுர் தோன்றுகினர்.) శ్రీ: ; இதை யெல்லாம் என்ன செய்யப்போதே? இந்தப் பயல்களுக்கா போடப்போறே? தாய்: நல்லப் போட்டேனே! இந்தக் கழுதைகளுக்குப் போறெதை விட, நம்ம பசுவுக்குக் கொடுக்கிறது புண்ணியமாச்சே, பசுவுக்கு வைக்கத் தான் எடுத்துப் போறேன். - அக்த: அதுதான் காலும் சொல்லனும்னு கினேச் சேன்...பொதுக்கிப் பயலுக! போடா...சீ.சீச்சி! போ.வ.ச.வ பிச்சைக்காரப் பயலுக சொம்பப் பெருத்துப் போனுங்க. முதல் பையன்: அம்மா...அம்மா! 2.வது; தாயே! (அவள் கவனியாமலே போகிருள். பிச்சைன் காப்பயல்கள் குப்பைத் தொட்டி யருகில் ஒே கிரு.ர்கள், ஆவலோகி இலையை சக்கி கித்கும் அாயை விரட்டி விட்டு, இலைகளைக் கி ைஜகிருச் கள்.) அந்தானுர் செச்சே, பண்ணிப் பயலுக...பி ச் ைச க் கானுக தொல்லை ரொம்ப ஜாஸ்தியாகுது. அவனுகளை ஆதரிக்கப்படாது. ஆதரிக்கப் போய்த் தானே அதிகரிக்கிருங்க. சமூகத்தின் தொத்து நோய்கள் ஒட்டுவாரொட்டிகள் சீ (தெருவில் அருகிருன் தாமோதரன்.) தாமோ: கடந்ததை கானும் கவனித்தேன். உங்கள் சிந்தனையை நீங்கள் வாய்விட்டுப் பேசியதும் § -

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:விடியுமா.pdf/51&oldid=905746" இலிருந்து மீள்விக்கப்பட்டது