பக்கம்:விடியுமா.pdf/53

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வி. டி. யு மா? 5E தாமோ ஒ' அப்படிச்சொல்லுங்க. எங்கேயே பார்த்த முகமாக இருக்கே, ஞாபகம் வாலியேன்து யோசிக்கிறேன். பால் நீங்க இப்படி எங்கே அறிஞர் சுத்தாளுச் வீட்டுக்கு வந்து விட்டுப் போநீர்களா தாமோ அடடா, அறிஞரா அவரு பேஷ் பாஸ் அறிஞர் என்ருல் உங்களுக்குப் பிடிக்காதோ ? தாமோ அவர் பேரறிஞர் என். வேண்டுமாளுஅம் பேரு வைத்துக் கொள்ளட்டுமே அதனுலென்னக் பாஸ் இல்லை, நீங்கள் சொல்வகைப் பார்த்தால்...... தாமோ சொல்லிலே, செயலிலே, பண்பிலே அறிவின் திறத்ண்தக் காட்டாமல், அறிஞர், அறிஞர் என்க விளம்பரம் செய்து கொண்டு, மற்றவர்களும் தன் களை அவ்விதம் அர்ச்சிக்க வேணும் என எதிர் பார்க்கிற வெத்து வேட்டுக்களையும், வெளிச்சம் போடல்களையும் நான் பாாட்டுவதில்லை. அன் வளவு தான் ! பாஸ் : கேற்று உங்கள் பிரசங்கம் பிரமாதம். கழகத் தில் அன். நீங்கள் சொன்ன கருத்துக்களும், னேற்ற உதிர்த்த மணிகளும் என்னேக் கவர்த்து விட்டன. சிலர் சொன்னது போல, என்னே - உங்கள் பக்தனுக்கி விட்டன. இாமோ : இப்படிப் பேசவது தான் எனக்கு திருப்தியளிக் கும் என்று எண்ணினல், உங்கள் எண்ணம் தவது. உண்மையாகவே பேசுகிறீர்கள் என்ருல், உங்கள் - போக்கே முழுத்தவறு. :பாஸ் : ஏன் ? எனப்படிச் சொல்கிறீர்கள் ? தாமோ : அடிவருடிகள், பாஸ்வெல்கள், பக்தர்கள், தாசர்கள், பித்தர்களால் யாருக்கும் எவ்விதப் பயனும் கிடையாது. போற்றப் படுகிறவர்களுக்கு அளவுக்கு அதிகமான பெரிய மனுவித்தனம்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:விடியுமா.pdf/53&oldid=905748" இலிருந்து மீள்விக்கப்பட்டது