பக்கம்:விடியுமா.pdf/58

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

శ్రశః வி. டி. யு மா? தாமோ வாழ்க்கை வசதி வஞ்சிக்கப் பட்டிருப்பவர்கள் தங்களேத் தாங்களே ஏமாற்றிக் கொள்ளட்டும் என் உதிர்த்து விடப்பட்ட மயக்கு வார்த்தை மனிதன் ஒவ்வொருவது க்கும் ஆசை இருக் த்தான் செய்கிறது, சுகவாழ்வு வாழ வேண்டு மென்று. சக்தர்ப்பமும் வசதிகளும் குறுக்கே விற்கும்போது, என்ன செய்வது சீச்சீ, இந்தப் பழம் புளிக்கும் என்று சொன்ன நரியின் சிடப் - பிள்ளைகள் ஆவது தவிர வேறு வழி ? Aால் , தம்மீன் மெலியாரை நோக்கி, தம்முடமை - அம்மா பெரிதென்று அ. க ம கி ழ் க என்று கூடச் சொல்லி வைத்திருக்கிருர்களே. தாமே ; ஹம்பக் நாம் இப்படி அவதியும்பொழுது, யோக்கியர்களாய், பி ற ரு க் கு தீங்கெதுவும் கினேய எல்லவர்களாய் வாழ முயலும் நாம் கஷ் டப்படுகிற போது, வீணர்களும் எத்தர்களும், களுதளும, குவனாசிகளும் ஆடமப உடை உடுக்கிருள்கள் ; பிளஷரிலே பறக்கிருர்கள் ; உதையாமல் உறங்கி உறங்கித் தொப்பைய்ர்களாகி விடுகிருர்கள். மேலும் அட்டகாச அகியாயங்கள் புரிகிருர்கள். அது என்ன நியாயம் ? அந்த நிலை என் வந்தது? இப்படி எண்ணிப் பெருமூச்சுவிட்டு, உணர்வு கொதித்து, உள்ளம் குமுறி, எதிர்ப்பிலே இறங்கிவிடக் கூடாதே என்று முன் ஜாக்கிரதை போடு செய்யப்பட்ட கண்கட்டு வித்தைகள்தான் இத்தகைய போதனைகளும், பச்ப்பு வார்த்தை களும் அறிவுக்குத் திரை! சிந்தனைக்குச் சமாதி: - மனிதத்தன்மைத்கு மூடு விழா ! வேலை : கான் போறேனுங்க, எசமான் வந்தால் கோபிக் கப் போருங்க. - தாமோ : இப்போ மணி பத்து தானே ஆகுது. உங்க • , எசமான் இன்னும் தாக்கம் கலந்து எழுந்திருக்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:விடியுமா.pdf/58&oldid=905753" இலிருந்து மீள்விக்கப்பட்டது