பக்கம்:விடியுமா.pdf/60

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

క్తి விடி யு மா? ல்லை. காய்க்கு சுகம் தேடத் துணிகள் என்ற கில் இருக்கிறபோது, துணிகளைப் பிடுங்கி மனித குக் கொடுக்க வேண்டியது. தான்! を குத் .వీ - . تحمة * شیوه بو? வேடிக்கை பார்த்தவன்: நல்ல கியாயமய்யா இது கடைத்

தேங்காயை எடுத்து வழிப் பிள்ளையாருக்கு உடைக்கிற கதை தான்! - தாமோ, ஒடப்பரெல்லோரும் ஒப்பப்பராவது எப்படி யப்பா என்னைப் போலே அஞ்சாறு பேருக ளாவது துணிய வேண்டுமப்பா, துணிய வேண் டும்! வேலேக்காான். உலகம் உருபட்டாப்பிலே தான்; தாம்ே (கடந்து செர்ண்டே) இப்போ ரொம்ப உருப் பட்ட கிலேயிலே தான் இருக்கிறதாக்கும் - ماشیتیس காட்சி 14 மாலை மயங்கும் நேரம், இரவு கெருக்குகிறது...பெரிய பார்க் ஒன்றின் ஒதுங்கலான தனியிடம். - மகாஜனும் ஒரு யுவதியும். அவள் பெயர் புஷ்பன் அ வ ள் து ய ம் மிஞ்சியவளாய் தோன்றுகிருள். அவனுக்கு ஆத்திரமும் கோய மும். இருவரும் பெஞ்சில் அமர்ந்திருக்கிமூர்கள். ஆளுல், விலகி விலகியே. o புஷ்டா: குழந்தை பிறக்கக் குறிகள் ஏற்பட்டிருக்கு என்று சொன்ன உடனேயே உங்களுக்குக் கோபம் வத்து விட்டதே . . . . . . .蠢蕊環 பின்னே கொஞ்ச வேனுமாக்கும் உன்னே? புதுபா:- கொஞ்சிக் கொஞ்சி அலுத்துவிட்டதாக்கும்: இப்பொழுது புதிய மலரைத் தேடவேண்டியது. தான் ைஆசை பிறக்குதோ? -

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:விடியுமா.pdf/60&oldid=905756" இலிருந்து மீள்விக்கப்பட்டது