பக்கம்:விடியுமா.pdf/64

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

翁 ళ 魏盛蕊鲨 வி. டி. யு மா? போகிற உனது தர்ம பத்தினியிடம் இதுபோல் உபதேசிக்கத் துணிவாயா? உம். உனக்குப் பைத்தியம் பிடிக்க ஆரம்பிச் சிட்டுது. உன் கி.டப் ப்ேசிப் பயனில்லை. எப்படி பும் போ. எனக்கு இனிமேல் g:&ఘఓళ, హౌశr யோசனையைச் சொல்லியாச்சு. (எழுத்து, கடக்கக் காலெடுக்கினன். அவன் சட்டையைப் பிடித்து இழுத்து துத்த முயல் (வெகுண்டு) விடடி, விபசாரக் கழுதை மானங் கேட்டவள். (இங்கி ஒரு அறை கையில் அடிக் கிமுன்.) (அவள் அம்மா...ஸ்.ஸ் என்று கையை இழுத்து, அடிபட்ட இடத்தைத் தடஆதிகுள் அவன் இரும்பிப் பாாமலே வேகமாகப் போய் விடுகிருன்: - புஷ்யா அழுதுகொண்டு பெஞ்சில் சாய்ர்திருக் இருள். சில: திமிஷன்கள் செல்கின்றன. அக்தம் பக்கம் ஒரு வதி வருகிருள், அவன் ஆருவது காட்சியிலே ஜானகியை முத லாளி புருஷோத்தமருக்கு அறிமுகம் செய்த வைத்தவள். அவள் தொழிலே அது தான்! அவள் பெயர் சுப்புத்தாயி. அவள் புஷ்பா அரு கில் வக்து கின்று கவனிக்கிமுள். பெஞ்சில் டிட் சார்ந்து . . - . சுப்புத்தாயி: ஏனம்ம அழுகிறே? சின்னஞ் சிறுசு இந்த தேசத்திலே தனியா இதுமாதிரி இடத்திலே உட் கார்த்து . ఉజ్ தலேங்கிர்ந்து அவளைப் பார்க்கிருள். தலே குனிந்து முகத்தைக் கைகளால் மூடிக் கொண்கி அழுகிருள். .

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:விடியுமா.pdf/64&oldid=905760" இலிருந்து மீள்விக்கப்பட்டது