பக்கம்:விடியுமா.pdf/65

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வி. டி. யு மா? 63 சுப்பு: ஏனம்மா? உனக்கு என்னம்மா சேர்ந்தது. குழந்தை? எனிப்படி தனியா உட்கார்ந்த அழு இக் கிட்டிருக்கிறே?

பதில் சொல்லவில்லை, அழுகைதான்

அதிகரிக்கிறது.) சுப்பு: சொல்லம்மா குழந்தை... அழாதேடியம்மா... என்னை உன் அம்மா மாதிரி எண்ணிச் சொல்லு, கவலைப்படாதே குழந்தை. (பரிவாக செருங்கி உட்கார்த்து, அன்புடன் அவள் கலேயைத் தடவிக் கொடுக்கிருள்) ஐயோ பாவம் பூ மாதிரி இருக் கிரு. இந்த வயசிலே இவளுக்கு என்ன கஷ்டமேச? உ.ம்...அழாதே பம்மா. அழாதேடி குழந்தை எங்கே, என்னேப் பாரு... புஷ்பா: என்னைச் சும்மா விடுங்களம்மா. இனி கான் என்ன செய்றது எங்கேயாவது விழுந்து சாக வேண்டியது தான். சுப்பு: சாகிற வயசாம்மா உனக்கு வேதனேவிஞனே விக்கியுற்றவ மாதிரிப் பேசுறே. ஏன், என்ன கடந்தது? புஷ்பா அவன் என்னேக் கைவிட்டு விட்டானே!.கம் பிக்கை மோசம் செய்துவிட்டானே...இனி கான் எங்கே போறது? என்ன செய்வது இடை யிடையே விம்மலும், முடிவில் அழுகையும்) சுப்பு: அழாதேம்மா கு முன் ைக.அழகாக் கிளி போலே யிருக்கிற உன்னைய இக்கதிக்கு ஆளாக்கி விட்டான். கல்யாணம் செய்து கொள்கிறவங்க... புஷ்பா: கல்யாணமுமாகலே. ஒரு எழவு மில்லே. கல்யாணம் செய்து கொள்றேன்னு சொல்லி ஆசை யாப் பேசிக் கெடுத்துப் போட்டு... ... சுப்பு: ச்ச்.ச்ச்.ச்சு! ப வ ம் தெரியாத்தனமா இப்படி .ே

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:விடியுமா.pdf/65&oldid=905761" இலிருந்து மீள்விக்கப்பட்டது