பக்கம்:விடியுமா.pdf/69

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வி. டி. யு மா? క్ట్ర இனிப்பாக ஏதாவது பேசு, கண்ணு. ஏன் :" ئ:-ش، கசந்து கரித்துக் கொட்டுகிறே ? இப்படி சை. இது, தான் ஸோபா...வா, உட்காரு......(செருங்கு கிருர்) புஷ்பா : (விலகி) ஐயா, உங்களுக்குக் கேசடி புண்ணியக் 1.கு : முதல்லே ஒரு முத்தம பேசம, தபா # உம. கொடு..."இச்’னு ஒண்னு. பிறகு ேேய அஞ்சு, பத்து, அாறு இச்சு..இச்சு..இச்சுன்லு தசம் போறே பாரேன் (கிட்டவருகிருர்) :புஷ்பா : ஐயா, தந்தை மாதிரி இருக்கிற நீங்கள்......... iேரு ே செச்சே, இப்படியா பேசுறது ! - புஷ்பா ! என்னைப் போக விடுங்கள், அந்தக் கள்ளி எனக்கு உதவி புரிவதாகச் சொல்லி, ஏமாற்றி இங்கே கொண்டு வந்து தள்ளிவிட்டாள். இப்ப உணக்கென்ன குறை ? இனிமேல்தான் உனக்கு அதிர்ஷ்டம்.பணம், கை, பட்டாடைகள் கிறைய, ரொம்ப ஏராளமா... இ. (அவர் அவளைப்பிடிக்க கெருக்குகிருச். அவன் விலகி ஒடமுயன்து இடமுடியாதபடி மூலேவில் அகப்பட்டுக் கொள்கிருள். அவர் அவ?னம் பிடித்து இழுக்கிரு.ர்.) டிஷ்வா. விடுங்கள் ! என்ன விட்டுவிடுங்கள் ! ஐயோ... ஐயோ... புேரு : கத்தாதே எனிப்படிக் கத்துகிஜய் இங்கே வாம்மா.. புஷ்பா ! உங்களுக்கு வயசு அதிகமாகியும் ஏனிந்த வெறி: என்னே விட்டு விடுங்கள் ஐயோ! ஐயோ! (அவன் வெறித்தனமாக சு வ ரி ல், அலமாரிக்கதவில், மேஜை மீதெல்லாம் கட்டுகிருள்.) புரு : புஷ்பா.ஏ பிசாசே.சும்மா கிட எனக்குக் கோபம் வந்தால்...

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:விடியுமா.pdf/69&oldid=905768" இலிருந்து மீள்விக்கப்பட்டது