பக்கம்:விடியுமா.pdf/71

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

விடியுமா? ை புஷ்பா: ஆண்கள் :எல்லோருமே அயோக்கிவசிகன் தான்து எனக்குத் தோணுது, தேவகி. தேவகி : அப்படிச் சொல்லலாமா ? புஷ்டா : பின்னே அந்தக் கயவன் என்னை ஏமாற்றிப் பிறகு கைவிட்டு விட்டான். இவ்வளவு பெரிய மனிதராக இருத்தும் இந்த அபோக்கியன். மன்னிக்கனும், தேவகி. எனக்குஉள்ள ஆத்திசக் - தில் உன் தந்தை என்பதை மறந்து..... தேவகி எனக்கு நேற்றே 'சீ' என்ருகிவிட்டது. பெரி: மனிதராக இருந்தால் போதுமா ? சின்னப்புத்திக் காசராக இருக்தால் ?........அந்த தாமோதரன் சொன்னது...புஷ்பா, ஆண்கள் எல்லோருகே அயோக்கியர்களாகவா இருப்பார்கள் கல்வி மனிதர்கள். - புஷ்பா. எங்கே தேவகி எதிர்ப்படுகிருர்கள் பாதை எப். படி ஏமாற்றலாம் என்று கழுகு மாதிரிக் கான் திருக்கிமூர்கள் என்றுதான் எனக்குப் பன்ே. தேவகி ; அது சசின்னு தான் கினைக்கலே, புஷ்பா : ஊம். தேவகி ; உன்னே சேற்று பசப்பி எம்ாற்றி கிட்டானே ஒருத்தி. அதனுலே பெண்கள் எல்லோருகே எமாற்றுக்காரிகள் என்று சொல்லலாமா ? அப்ப உன்னு நீ ஏன் ஏமாந்தே ? என்னையும் எடிசத் றுக்கசரின்னு தான் சொல்லுவியே : புஷ்பா: என்ன தேவகி .ே....... தேவகி : அது மாதிரித்தான் ஆண்களிலும் கல்லவர் களும் உண்டு. ஏமாறக் கூடியவர்கள் இருக்கித வரை எழுசற்றுகிற எத்தர்களும் இருக்கத்தான் செய்வர். - ‘. . . . . புஷ்பா கடைசியிலே ,உழியை என்மேலே போதிேரு. பாக்கும் ஊம்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:விடியுமா.pdf/71&oldid=905774" இலிருந்து மீள்விக்கப்பட்டது