பக்கம்:விடியுமா.pdf/74

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

of: வி. டி. யு. ம ே என்று சன்தேகம் எனக்கு கொஞ்ச நேரம் கழிச்சு தெரு மூலையிலே நான் உற போது, இவள் பாழடைக்தி தெப்பக்குளத்திலே குதிக் கிறது தெரிஞ்சது. ஒடியே போயி, கூந்தலைப் புடிச்சு வெளியே இழுத்துப் போட்டேன். நான் வாததுக்குள்ளாறவே தண்ணியை கிறையக் குடிச் சான் இ தோணுது.. (கிழவி - சக்தனின் தாய்-வெளியே வரு கிமூள். ஆன்து கவனித்து...) - జ్ఞ; வாசிது? என்ன? என்னது? என்ன நடந்தது? - இந்தப் பொண்ணு யாரு ஐயோ எங்கேயோ குளத்திலே குட்டையில்ே விழுந்திட்ட மாதிரி வில்லர் தெரியுது பாவம், என்ன கயிட்டமோ... இந்தச் சின்னஞ் சிறு வயசிலே........ இந்தன். அம்மா இக்கப் பெண்ணே கவனிச்சுக்கோம்மர. கான் போயி வைத்தியரைக் கூட்டியாறேன். முதல்லே வேறே புடவை கட்டிடு. - (தாமோதானும் கந்தலும் புஷ்பாதுை மெது வகைப் பிடித்து உன்னே கொண்டு போகிருக்கள்.) கிழவி பாவம் கிளிமாதிரி யிருக்கு பொண்ணு. இப் படியா போயி குளித்திலே விழுந்து வைக்கும் உம் அது ெையழுத்தி. மோதான் வருகிருன்) தாமோ: தலையெழுத்தாவது அக்கிாடிக்காரர்கள் செய் கிற வினேயின் விளைவு அப்பரவிகளின் தலையிலே விடிகிறது. ஏமாந்தவர்கள், ஏமாந்தவர்களாகவே வாழட்டும் என்பதற்காக ஆக்கிவிட்ட பேச்சு தல்ை கிழவி: அ. யோ! அன்னேக்கு சாத்திரி வங்தேயில்லே? உன்னே தான் தன்னிக்கலியே!

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:விடியுமா.pdf/74&oldid=905780" இலிருந்து மீள்விக்கப்பட்டது