பக்கம்:விடியுமா.pdf/75

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

*。 காட்சி-18 - స్కో مي ي وي, چيي. -: மத்தியான வேளை, தெருவு மேளம் முழக்குகளோடு பதன் கு. ஊர்வலம் வருகிறது. இருபது பேர்களுக்குக்குன் --பெரியவர்கள், சின்னவர்கள், பெண்கன். வென் ளிக்குடங்கள் பன்னிரண்டு கிதையப் பால்-கோயின் அபிஷேகத்துக்காக. பூ, சக்தனம் பன்னீர், வெற்றிலபாக்கு, பழம் வகையராக்களுக்கும் குறை வில்லே. - ஊர்வலம் கின்று கின்று ககர்கிறது. எதிர்ப் புறமாக தாமோதான், கர்தன், பாஸ்கசன், இன் னும் பத்துப்பேர்கள் வருகிருச்சள். ஒருவர்: விலகி கில்லுங்கய்யா கோயிலுக்குப் பக் - குடம் போறது கண்னு தெரியலே ? தாமோ. ஒகோ அப்படியா ; கோயிலுக்கா போகுது ? -- அங்கே போயி....... - முதல்வர்: என்னய்யா மூளை இல்லாதவன் மாதிரி பேசுதே சாமிக்கு அபிஷேகம் செய்யப் பால்குடம் போகு தன்னு.... - தாமோ நட்ட கல்லக்குளிப்பாட்ட வெள்ளிக் குடக் களிலே பாலா ஆக காட்டிலே பட்டினிப் பட் டாளம் பெருத்துக் கிடக்கு. பச்சைக் குழந்திை கள் பாலுக்குப் பறவாப் பறக்குது. பால்குடியுங் கள்..அதிகமாகப் பால் குடியுங்கள்.உடல் எனக் பெறப் பால் குடியுங்கள் என்றும் பிரசாரம் நடப்பதிலும் குறைச்சல் இல்லை. அதே வேனே யிலே, தினந்தோறும் குடம் குடமாகப் பால் சாக் கடையிலே போய்ச்சேருது அபிஷேகமாம் : புண்ணியமனம் இது மாதிரி அகியாயம் வேத எந்த நாட்டிலேயாவது நடக்கிறதா? முதல்வர்: காஸ்திகன் 2-வது ஆள்; தோசி தேrசி!

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:விடியுமா.pdf/75&oldid=905782" இலிருந்து மீள்விக்கப்பட்டது