பக்கம்:விடியுமா.pdf/77

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

காட்சி-19 . மாலை, முதலாளி புருஷோத்தமளின் வீடு. புருஷோத்தமகும் பலபெரிய மனிதர்களும். . எல்லோரும் நாற்காலிகளில் அமர்த்திருக்கிமூர்கள். ஒருவர்: பயலைப் பார்த்தேளான்னேன் ஆட்டைக் கடிச்சு, மாட்டைக் கடிச்சு, மனுஷானேயே கடிக்க வத்துட்டுதாம்கிற கணக்கிலே ஆயிட்டானே ! 2-வது; திகத்தாலே கிள்ளி எறிய வேண்டிய விஷப் பூண்டு வேரோடிப் பெரிசா வளர்த்திட்டுது, இன் லும் வளாமல் இப்பவே கவனித்தாகலும், புருஷோ நான் இதுவரை கவனியாமலா யிருந்தேன்? காலைக் கையை முறிச்சுப் போடுடான்லு ஆளு. களே ஏவி யிருந்தேன். இந்தப் பயல் எப்படியோ டபாய்ச்சிட்டான் போலிருக்கு. 3-வது: ஆளுகளே கம்பப் படாதுங்க. உங்ககிட்டே ஆகட்டும் சாமின்னு தலையாட்டிக்காசும் வாங்கிக் கிடுவானுக. பார்க்கப் போனு, அவனுக்கு உடன் தையாக இருப்பாங்க. என்ன் நான் சொல்றது ? புருஷோ: இப்போ போலிசிலே எழுதிவச்சிருக்கேளாக் -ேவது ஆசாமி அவன் எமப்பளுவன் ! எங்கேயாவது அண்டர் கிரெளண்டிலே போயிருவான். எங்கே பிடிபடப்போருன் என்ன நான் சொல்றது ? வேருேருவர். நீங்க சொல்றது சரிதான் பின்னே என்ன தான் செய்யனும்னு வழி காட்டுறீங்க? -ேவது அதுதான். எதிச்ைசியும் செய்துதான். ஆக, அம். அவனே இப்ப்டி வளரவிடப்படும் ? என்ன கான் சொல்றது? - 5.வது: ருே சொன்னிரு நீருமோருக்கு உப்புப் போதச தன்னு போமய்யா. - -

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:விடியுமா.pdf/77&oldid=905785" இலிருந்து மீள்விக்கப்பட்டது