பக்கம்:விடியுமா.pdf/78

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

76 - வி. டி க ம ? வேது, இது தான் தம்மளவங்க செய்த ராங்கு. சமக் குள்ளேயே பிளவு படுத்திக்கிட்டுப் போனு, அப் புறம் என் மூளும் மனுஷன் குதம்பு பண்ணமாட் * உான் என்ன தான் சொல்றது o . முதல்வர் சீக்க சொல்றது சரிதான். மற்றவர்களும் ஏதா வித சொல்லனும் பாருங்க, அதுளுலே நீங்க கொஞ்சம் சம்மா யிருங்க. (புருஷோத்தமரிடம்) ஆமா, நீங்க என்னயோசனை சொல்மீன்க f *ಿ அது தான் யோசிக்கிறேன். ஒருவர்; சசியானபடி தண்டனை கொடுத்து சவத்துப் பயலைச் செயிலுலே தள்ள வழிபாருங்க. நீங்க கினேச்சா எதுதான் கடக்காக ? . . . . . வேத. அது லேசி. அவனே வசமானபடி அ முக் க நமக்கு பாயின்டுக வேனுமில்லே. அதுகளே பாச் சேருங்க முதலிலே. என்ன நான் சொல் தது? - ஒருவர்: கிண்டலாக) ரொம்பச் சரி நீங்க சொல்றது. அத்தனையும் சொக்குத்தங்கம்! அடடா ! #శ్రీ நீங்க போக்க, நான் யோசித்து வழிபண்ணி விட்டுச் சொல்றேன். - 2-வது இது பெரிய அக்கிரமமில்லே கோயிலுக்குக் கொண்டுபோன பால்குடத்தை வழிமறிச்சு, பிச் சைக்காரப் பல்களுக்குத் தானம் பண்ற தன்னு 4-வது: உங்க வீட்டு வேலைக்காான் வச்சிருந்த துண் டைப் பிடுங்கி, தெருகிலே போன சோமாறிக்குக் கொடுத்தானுமே என்ன திமிரு அவனுக்கு 3-வது; அவன் கொழுப்பை அடக்கவேண்டியது தான் ! என்ன தான் சொல்றது? - - - முதல்வர்: உம், வாங்க போகலாம்.வாருேம் வாருேம்’ ‘போயிட்டு வாருேம் வாட்டுமா (என்று சொல்லி விட்டு எல்லோரும் போகிருக்கள். புருஷோ த்த

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:விடியுமா.pdf/78&oldid=905787" இலிருந்து மீள்விக்கப்பட்டது