பக்கம்:விடியுமா.pdf/82

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

శ్రీ வி. டி. யு டி f சேமு: ஆகுல், உனது டோக்கு விசித்திரமாக அல்லவா ー。 இருக்கிறது ! தs:ே : கே.சயின்முன் அமர்ந்து காசு பறித்துக் கொள்.ே படித்த வட்டிக்காரர்களே ஏ. சு. மு னி அடித்து விரட்டியதும், விசித்திரமாகத்தான் தேசன்தியது அந்தக்காலத்தில் மக்களின் துயர் கண்டு உளம் தைத்து ராஜபேசகவாழ்வையும், அழகு. னேவியையும், அருமை மைந்தனையும் நடுத் திசிவில் விட்டுப் பிரித்த புத்தமுனியின் போக்கும் விபரீதமாகத் தான் தோன்றியது, ஒரு காலத்தில்: சுதந்திரம், சமத்துவம், சகோதரத்துவம் என்று. #க்களின் உரிமையைப் பெறத் துண்டி, பிரெஞ். சுப் புரட்சிக்கு வித்திட்டவர்களின் செயலும் விப சீதமாகத்தான் பட்டது அப்பொழுது. கறுதிற் நீக்ரோலர்களும் மனிதர்களே, அவர்களும் மனித தாக வாழ வசதிகள் பெத்றேயாக வேண்டும்என்று. போராடிய ஆபிரகாம் லின்கனின் போக்கும் விசித் திரமாகத் தன் தோன்றியது அன்று. உழைப்பது பன்; உண்பது சிதை, உழைப்பேசர் உழைப்பின் பன்பும் அனுபவிக்க உரிமை பெற்றவர்கள் என்று மக்களுக்காகக் கட்சிபேசிய லெனின் போக் கும் விசித்திசமாகத்தான் பட்டது. அந்தக் காலத் திலே, ஏன் இந்திய விடுதலைபெறும்வரை, காந்தி பின் வழிகள் கூடி விசித்திரமாகத் தானே தோன் தின. சோதி உனது ஆர்வமும் வெறியும் உன்னே எங்கே கொண்டு போய் விடும் தெரியுமா ? - ... 3 தா:ே : .ெ த சி .ெ ன் ன ஏசுமுணிக்குச் சிலுவையும் முட்கிரீடமும் பரிசளித்தது மனித சமுதாயம்தானே சாக்ரட்டிலாக்கு விஷமும், லின் கலுக்கு குண்டும், மைக்கேல் கசலின்சுக்கும் காந் திக்கும் குண்டுகளும் பரிசளித்த மனிதகுலம்தானே.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:விடியுமா.pdf/82&oldid=905795" இலிருந்து மீள்விக்கப்பட்டது