பக்கம்:விடியுமா.pdf/84

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

3? வி. டி. யு மா? தாமோ : ஊர் என்று சொல்லாதே பகட்டிலும் பண கசக்தியிலும் படrடே பத்திலும் மயங்குகிற பெரிய மனிதர்களும், அ. வ க ள் அடிக்கிகளும் பாராட்டுகிருள்கள் என்று சொல்லு : சோமு கீ வேண்டுமானுலும் கத்திவிட்டுப்போ. உன் சீனப்போன்ற பைத்தியக்கசரர்களின் பேச்சை யார் கேட்கப்போகிருர்கள் : தாமோ உலக வெளியிலே இன்னும் உதயம் பிறக்க வில்லை, தோழா ! உதயத்தின் பொன் ரேகை கால் பாவும் குறி தோன்றவில்லை ! இன்னும் எத்தனை ஏசுகள், எத்தனே புத்தர்கள், எத்தனை சாக்ரட்டீஸ் கள் தோன்றி, உலக இருளிலே மறைய வேண்டுமோ ! - سفينيقي يسم காட்சி 21 மறு நாள். பகல் கந்தன் வீடு. புஷ்பா, சக்தனின் தாய், கர்தன், தாமோ தான். எல்லோரும் தசையில் அமர்ந்து பேசிக்கொண் டிருக்கிருர்கன், o கிழவி: சொம்ப அகியாக்காரப் பாவிக பெருத்த உலகமா இருக்குதம்மா. பாரேன், அந்த முத லாளி கரிமுடிவாலும், பொட்டுப் பொடுக்குன்னு போவான் அவன் மகனும் செய்த அகியாயத்தை! கடவுளு இலங்களைக் கேட்க மாட்டேன்கிருரே! தாமோ. இவங்களே மாசிதி ஆசாமிகள் தானே இன்றைய உலகத்தில் நன்முக வாழ முடிகிறது. - கந்தன்: பணமிருக்கு. இவங்க செய்றவை வெளியே தெரியாமலே போயிதுே. -

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:விடியுமா.pdf/84&oldid=905799" இலிருந்து மீள்விக்கப்பட்டது