பக்கம்:விடியுமா.pdf/90

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

33 - வி. டி. யு மா? -- نیترین * * * o · 家 தாமோ வால்லே, (அவனே கவனிக்கிருன். அவன் பார்வையைச் சக்தித்த அவள் விழிகள் தணி بثته .泛 - - W نام انس ه ,“ اساسی ایا §ಣಿಜ್ಙ} தேவ்கி, o இது மாதிரி ತ್ಗಳ தித்தாய் என்பது உன் தந்தைக்குத் தெரிந்தால்: தாமோ னன்னேச் சந்தித்துத் தான் என்ன ஆக வேண்டி - * , so + - - ببيعي ينضمامه قة * க்கிறது: அன்று அந்தக் கூட்டத்திலே படிப் பேசியதற்கு மன்னிப்பு கேட்க வேண்டு தேவகி அப்படியானல், நான் ஆடம்பரங்களை ஒதுக்க வேண்டியதில்லையே! தாமோ ஊம்? - தேவகி தாமோதரன், உங்கள் பேச்சு என் இதயத்தைத் கொட்டு விட்டது. உங்கள் பண்பும், உங்கள் - விட்சியமும் என்னை மிகவும் வசிகரிக்கின்றன. தமோ பாட்டுதல்களுக்காக என் நன்றி. தேவகி அவ்வளவு தானு! தாமே வேறு என்ன சொல்ல வேண்டும். தேவகி? தேவகி தாமோதரன், என் கண்கள் உங்களுக்கு ஒன :ம் சொல்லவில்லையா? என் உள்ளத்தின் ரகசி கத்தை விளம்பரப்படுத்துமே அவை தாமோ. கருவண்டுகள் போல் சுழலும் அந்த எழிற் கண் கள் அழகிய முகத்துக்கு ஏற்றவை தான் என்று தோன்.அகின்றன! தேவகி: உங்கள் அன்புக்காக எங்கும் இதயத்தின் துடிப்பை விழிகளின் ... தாமோ போதும் தேவகி இதற்கெல்லாம் எனக்கு கோமில்லை. இப்படி நாடகம் கடத்தத் தான் ே இக்கு ஒக்க காங்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:விடியுமா.pdf/90&oldid=905816" இலிருந்து மீள்விக்கப்பட்டது