பக்கம்:விடியுமா.pdf/92

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

鷲 வி. டி. யு :

யாது. எனினும் உண்மையைக் காதலித்து, உண்மைகளே உணர்த்தத் துணிந்து செயலாற்று: கிறேன். - தேவகி: உங்களுக்கு ஏற்ற துணையாக மாட்டேன் நான் என்ற எண்ணமா? தாமோ அல்விதம் சொல்லவில்லையே! தேவகி, நான் - சேர்க்கள்ள லட்சியப்பாதை காடு முரடானது. கோசமானது. கொடிய சுற்றுச் சார்புகள் உடை யது. எண்ணிய எல்லையை எய்தமுடியாமல் கானே அழிந்து படலாம். என் வாழ்வு ஒரு போராட்டம். அதை நான் சகித்தே தீருவேன். இான் துன்பு துவது போதும். என் லுடன் சேர்ந்து: துயரக் கனலால் வதங்கி எந்தக் கோமள இதய மும் க்தக் கண்ணீர் சிந்தித் தன் அன்பு வாழ். வைப் பாழாக்குவதை நான் விருமபவில்லை. جم

o: தேவகி: உங்கள் முடிவான பதில்... ... தாலோ: இதுவே தான். காதலுக்கும் கல்யாணத்துக் கும் என் வாழ்வில் இடமில்லை. எனது வாழ்வை கானே கதிக்கும் பொழுது அதற்கென இட பொதுக்க வில்லை கான். தேவகி, போய் வா. உன் அன்பை கான் மறக்கமாட்டேன். இருள். வாசலருகில் சென்றதும் கிரும்பி எக் கப் பார்வை பார்க்கிருள். அவள் கண்களி விருக்த நீர் முத்துக்கள் சிக்துகின்றன. (தேவகி ஒன்றும் பேசாமல் எழுந்து கடக் தாமோதான் யோசனையில் ஆழ்ந்தவனுய் உட்கார்க்கிருக்கிமூன். அவன் பக்கம் இரும்பவே ఉః, - - - தேவகி சோகத்தினளாய் தலைகுனின் து வெளியேதுகிருள்.) .

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:விடியுமா.pdf/92&oldid=905820" இலிருந்து மீள்விக்கப்பட்டது