பக்கம்:விடிவெள்ளி.pdf/105

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

104 விடி வென் வளி தான் களப்பிரர்களுடன் நல்லுறவோடு வாழ ஆசை கொண்ட வரகுணத் தேவர் அவனுடைய நட்பைப் பெரிதும் மதித்து வந்தார். அதனால், தன் மகள் அடிக்கடி விஷ்ணு சிம்ம மனின் குடும்பத்தோடு பழகி நல்லேண்ணத் தைப் போற்றி வளர்க்க வேண்டும் என்று திட்டமிட்டிரு தார். பூங்குழலி நல்லவன். அவளுக்குப் பலருடன் டேசிப் பழகிட பொழுது போக்க லேண்டும் என்ற ஆசை உண்டு. ஆனால் அவளது மணவாழ்வு அவள் இஷ்டம்போல வாழ வழி செய்யவில்லை. ஆகவே திலகவதியின் உறவு தேவருக்கு மிகுந்த மகிழ்ச்சியே தந்தது. தந்தையின் வற்புறுத்தலுக்காக உறவு கொண்டாட இணங்கிய திலகம் காலப்போக்கில் பூங்குழலின் நற்பண்புகளை உணர்த்து அவனது நட்பை வளர்ப்பதில் மிகுந்த ஈடுபாடு கொண் உான். - - வழியில் எதிர்பாராத நிகழ்ச்சி குறுக்கிட்டுவிட்டதா அவள் விஷ்ணு சிம்மன் இல்லம் செல்ல விரும்பமாட்டாள் என்று லண்டிக்காரன் எண்ணினான். அவன் யூகம் சசி துதான். - 'பூங்குழலிப் பிராட்டியார் வீட்டுக்கு இப்போது % ல் - قمة" ياتية வேண்டியதில்லை. வண்டியை நமது மாஞ்சோலை ممة த்துக்கு ஒட்டு என அறிவித்தாள் திலகவதி. அத்தி கருகி இருள் பரவிக் கொண்டிருந்தது. மக்கிய வேளிச்சத்தில் அவன் இளம்வழுதியின் முகத்தை நோக்கி அவன் வேதனையால் முகம் சுளிப்பது போல் ள் அவனுக்குக் குடிப் :க இருக்கும் என்ற விேருத்து கொண்டு ன: 5 , தோன்றவே கூர்ந்து கவனித் பதற்கு ஏதாவது கொடுத்தால் தன் எண்ணம் எழுந்தது ஒடுக் - என்ன கொடுக்க முடியும்? விஷ்ணு சிம்மனுக்குக் கொடுக்க வேண்டும் என்பதற் காகப் பூங்குழலியிடம் அளிப்பதற்கு, அவள் தந்தை

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:விடிவெள்ளி.pdf/105&oldid=905849" இலிருந்து மீள்விக்கப்பட்டது