பக்கம்:விடிவெள்ளி.pdf/113

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

113 ) விடிவெள்ளி கிடந்த எண்ணற்ற வெள்ளிகளின் ஒளி மங்கலாக நிலவி யது அதன் உதவியால் பாதையை உணர்ந்து நடப்பதும் , சூழ்நிலையை ஒருவாறு புரிந்து கொள்வதும் சாத்திய மாயிற்று. - - - மீனாட்சி ஆச்சி வீட்டுக்கு விரைவில் போய்ச் சேர வேண்டும் சாத்தன் கணபதி இதற்குள் அங்கே வந்தா லும் வத்திருக்கலாம்!” என்ற எண்ணம் எதுவும் அவன் கால்கள் மேலும் வேகமாக நடை போட்டன. திடீரென்று சரசர' என்று ஒரு ఖెత్తా கேட்ட து தரை மீது கி. க்கும் உதிர் சருகுகள் எழுப்பிய ஓசை அது இளவழுதி சட்டென நின்றான். பாம்போ பூச்சியோ நெவியும் சலசலப்பாக இருக்குமே?’ என்றது அவன் மனம், ஆனால் அ ஒலி தொடர்ந்து கேட்டது. யாரே. ந - ந்து வருவதன ல் எழுத்த ஒசை என்பதை அவன் புரிந்து கொள்ள முடிந்தது என்வே அவன் அருகிலிருந்த பெரிய மாமரம் ஒன்றின் ன்ேனே ஒதுங்கிப் பதுங்கிக் கொண்டான். தன் கண்களை ஆத்தைக் கண்களாக்கி இருட்டிலே தடயம் காண முயன் தான் இளம்வ ழுதி - முதலில் அவன் - சர்வையில் தனித்தனி மரங்களும், தரையின் கரு ைஅகம் இருளிலும் வெண்மையாய் பளிச் சிட்ட ஒற்றையடித் தடமும்தான் புலனாயின. பிறகு ஒரு உருவம் அசைவது தென்பட்டது. பரபரப்பு எதுவு மின்றி, தன்னம்பிக்கையோடு, மெதுவாக நடந்து வருவது போலவும் தோன்றியது வழுதி அடிமரத்தோடு துங்கித் தன்னை இருளோடு இருள க்கிக் கோண்டு கூர்ந்து கவனித்தான் அந்த உருவம் நெருங்க நேருங்க, அதன் நடையும் சாயலும் முன்பே தனக்குப் பழக்கமானவையே: ல் தோன்றுவதாக அவன் கருதினான்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:விடிவெள்ளி.pdf/113&oldid=905867" இலிருந்து மீள்விக்கப்பட்டது