பக்கம்:விடிவெள்ளி.pdf/117

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

118 விடிவெள்ளி வருவதற்கு முன்பே அனேகர் இங்கு வந்து கூடியிருக் கிறார்கள் என்று தெரிகிறது. பலருக்கும் சொல்லி ஏற்பாடு செய்வதற்காகத்தான் துறவி பிற்பகல் முதலே அலைந்தார் போலிருக்கிறது என்று வழுதி எண்ணினான் அவர்கள் ஏதோ திட்டமிடுவதற்காக்வே இங்கு இப்பள்ழிடத்தில் குழுமியிருக்க வேண்டும் என்று நிச்சயமாகப்பட்டது அவ லுக்கு என்ன பேசுகிறார்கள் என்று உற்றுக் கேட் பதற்கு வசதியான இடத்தில் மறைந்துகொள்வது நல்லது என்றும் தோன்றியது. - அப்படி ஒரு இடமும் கிடைத்தது. கீழே பல குழுமியிருந்த மண்டபத்துக்கு மேலே மதில் சுவரோடு கரக்கிகள ஒண்டிக்கி.ந்தது. மறைந்து நிற்பதற்கு வசதி இந்தது அது அந்த இடத்தில் இளம்வழுதி கொண்ட ன். முதலில் முன மூனப்பாக குரல் க. தில் விழுந்தது. திடிரென்று ஒன்றிரு குரல்கள் ஓங்கி ஒலிக்கும் அவர்கள் எதைப் பற்றி வார்த்தை டுகிறார்கள் என்றே இளம்வழுதியினால் புரிந்து கொள்ள இயலவில்லை. - } கீழே வாக்குவசதம் முற்றுவதாகத் தோன்றுயது. சில குரல்கள் கத்தின சந்தை இரைச்சலாக மா றியதுநிலை.ை அதை அடக்குவதுபோல "அமைதி!' என்ற அதட்டல் எழுத்ததும், அது அப்படியே ஒடுங்கிவிட்டது. தெளிவான பேச்சு ஒலித்தது இப்போது பேசுவது அடியார்க்கு நல்ல ன் என உணர்ந்தான் இளம்வழுதி. "சைவம் இன்று புறக்கணிக்கப்பட்டுக் கிடக்கிறது என்பது உண்மை. குடியேறி வந்து கொடுங்கோலர்களாக 1 திவி. வர்களின் ஆதரவோடு சமணமும் பிறவும் தல்ை தாக்கிப் பேயாட்டம் போடுவது தம்மனோர்க்கு மிகுந்த வேதனையே தருகின்றது. அவர்களுக்கு தாம் تم تن تينة توينزة

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:விடிவெள்ளி.pdf/117&oldid=905874" இலிருந்து மீள்விக்கப்பட்டது