பக்கம்:விடிவெள்ளி.pdf/129

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

128 5 விடிவெள்ளி எனவே, இளம்வழுதி அந்தி ே!ளை அநுபவம் பற்றி யும் அவனுக்கு எடுத்துச் சொல்ல வேண்டியது அவசிய

  • : r

முற்றும் கேட்டு முடித்த பின்னர் சாச்தன் சொன் ண ன் தேவரின் திருமகளுக்கு இளம்வழுதிபேரில் ஆசை ஏற்பட்டிருக்கிதது. அப்படித்தானே?" ஆசையாவது நேசமாவது!’ என்று அலட்சியத் இல்லையென்றால் அவள் ஏன் உனக்கு ஆர்வத்தோடு உதவி புரியவேண்டும்? முதல் தடன்ை வீட்டிற்கு வந்த அதிதிக்கு எதிர்பாராத விபத்து ஏற்படக்கூ.தே என்ற நல்லெண்ணத்தோடு அவன் உதவினான் என்று சொல்ல லாம். அது கூடத் தவறேயாகும் என்பதுதான் என் கருத்து அப்பொழுதே இந்த இளம் ஞாயிற்றின் ஒளியால் அவனது உள்ளத்தாமரை மலர்ச்சியுற்றிருக்கும். அங்கே த்தர் ஆகள் لا يرمياً L、岛 ஞனாக வளரவேண்டியவன். தவறிப்போய்க் கிவிட் டாய்! உனது கனவுப் பறவை சிறகடித்து மிதப்பது இனிமையாகத் কুঞ্জ ன்று வழுதி சொன்னான் o 'இல்லை வழுதி! நீ இதயமற்ற வறட்டு வீரனாக வாழக்கூடாது. அவள் முகத்தை நன்றாகப் பார்த்திருந் தால், அதில் திகழும் மாற்றங்கள் உன்னிடம் கதை பேசி யிருக்குமே! அவளுடைய கருவிழிகள் இன்பக் கவிதைகள் இசைத்திருக்குமே!’’

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:விடிவெள்ளி.pdf/129&oldid=905898" இலிருந்து மீள்விக்கப்பட்டது