பக்கம்:விடிவெள்ளி.pdf/134

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வல்லிக்கண்ணன் 133 அவன் தனது சண்ணங்கள், ஏக்கங்கள் பற்றிப் பேசினான். - "இளைஞனின் கனவுகள் என்றுமே உணர்வு மயமானவை தான்!” என்றார் அவர். மீண்டும் அவர் முகத்தை ஏறெடுத்துப் பார்த்தான் வழுதி. அவனால் புரிந்து கொள்ள முடியாத புதிராகத் தான் இருந்தது. அது. - அவன் மாமூலனார் பற்றியும் அவருடைய அறி வுரைகள் பற்றியும் சொன்னான், ஆலோசனைகள் கூறவும், பிறரைத் துரண் டிவிடவும் அறிஞர்கள் என்றுமே தயங்கமாட்டார்கள்' என்றார் ក្រៅ உள்ளத்தின் கருத்தை வெளிச்சமிட்டுக் காட்டும் சாளரமாகிற கண்கள் மூலம் ஏதாவது அறிய முடியுமா என ஆவலாக முயன்றான் வழுதி. பாதி முடியும் மூடா மலும் காட்சி தந்த கண்கள் ஆழம் காண முடியாத அருங் குட்டைகள் போல் சலனமற்றிருந்தன. மங்கையர்க்கரசி பற்றியும் அவள் அளித்த நம்பிக்கை பற்றியும் சோ ன் ை ன் அவன். - பேச விரும்பாத சிலையாக இருந்தார் மாறன் காரி, உங்களால் எனக்கு உதவி எதுவும் செய்ய முடியாது. இல்லையா? என்று பொறுமையிழந்து, கேட்டுவிட்டான் வழுதி - . ... . . " அப்படி நான் சொன்னேனா? என்றார் பெரியவர். அதற்கு என்ன பதிலளிப்பது என்று தெரியதவனாய் அமர்ந்திருந்தான் இளம்வழுதி. மங்கையர்க்கரசியை உனக்கு எவ்வளவு நாட்களாகத் தெரியும்?' என்று அவர் வினவினார். - விடி-9

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:விடிவெள்ளி.pdf/134&oldid=905909" இலிருந்து மீள்விக்கப்பட்டது