பக்கம்:விடிவெள்ளி.pdf/141

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

148 - விடிவெள்ளி இனம்வழுதி சிரித்தபடி பந்தை எடுத்து வெளியே எறிந்தான். அதை ஆவலோடு கையில் பற்றிக்கொண்ட சிறுமி நீ எப்படி வெளியே வருவாய்?' என்று கேட்டாள். - "நான் வரமுடியாது. இங்கேயே கிடக்க வேண்டியது தான்' என்றான் அவன். 'இருட்டிய பிறகு கூடவா?” "ஊம்' என்று தலையசைத்தான் எழுதி. "உனக்குப் பயமாக இராது:” தான் என்ன செய்வது? வெளியே வர வழி இல்லையே' என்று அவன் சொன்னான். முத்து, இன்னும் என்னவோ கேட்பதற்கு வாயெடுத் தான். ஆனால் அமுதவல்லி, "வா வ: , நாம் இங்கே நிற்பது தவறு' என்று கூறி, அவளை இழுத்துக் கொண்டு வேகமாக நடந்து போனாள். அவள் போவதையே பார்த்து நின்ற இளம்வழுதி :ெருமூச்செறிந்தான். அவள் இங்கு வருவானேன்' என்று அதிசயித்தான் அவன். அதனினும் மிகுந்த வியப்பை யுக் குழப்பத்தையும் உண்டாக்கியது அவள் பேசக்கு அவள் ஏன் பேசாமலே திரும்பிச் சென்று விட்டான்? தன்னையும் வாய் தி ஐக்க வேண்டாம் என்து எச்சரித்ததும் வினோ?- துவும் விளங்கவில்லை. ஆயினும் ஒன்றும் டும் தெளிவாக அவன் நெஞ்சில், உறுத்தியது. மாறன் காரி தன்னை அறையினுள் அமைத்து வைத்திருப்பது நல்லதற். கல்ல; தனது உயிருக்கு உலை வைக்க அவர் திட்டம் தீட்டிக் கொண்டுதான் இருப்பார் என்று நிச்சயமாகப் பட்டது அவனுக்கு, "இலரும் வரகுணத்தேவரின் ஆளாகவே இருப்பாரோ அலரிடம் கலந்து பேசிச் செயல்புரியத்தான் இவர்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:விடிவெள்ளி.pdf/141&oldid=905926" இலிருந்து மீள்விக்கப்பட்டது