பக்கம்:விடிவெள்ளி.pdf/17

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

18 விடிவெள்ளி றோடு சேர்த்து அழித்திருக்க வேண்டாமா?’ என்று குறை கூதினான் அவன். கூற்றணின் புருவங்கள் மேலேறி நெளிந்து இறங்கிச் சமதிலை பெற்றன் வெகுண்டெழுந்த சீற்றத்தின் குறி அது ஆயினும் அவன் தன்னை அடக்கிக்கொண்டான். இதற்குள் வெளியே ஒடிச் சென்ற ஆட்கள் திரும்பி வந்தார்கள். எங்கும் எவரையும் காண வில்லை என்று பணிவுடன் தெரிவித்தார்கள், 'கடையர்கள்' என்று கர்ஜித்தான் கூற்றன். எவனும் வீசி எறியாமல், மாயத்தினாலா இது வந்து விழுந்தது:” தீப்பந்தங்களோடு தேடச் சொல்லு, தெருத் தெருவாகத் தேடட்டும். எவனும் அகப்படாவிட்டாலும் ஊரார் பயத்து நடுங்கட்டும்! என்று கட்டனையிட்டான் அவன் 2. சிறிது வெளிச்சம் இருளோடு வந்து, ராஜ வீதியின் வெளிச்சத்தைக் கண்டு ஒரு மாளிகையின் சுவர் மறைவில் பம்மி தின்றவன் அங்கு 12 டிக்குள் எழுத்த அட்டகாசச் சிரிப்பைக் கேட்டுப் உரிகைந்து நின்றான். மேலும் மேலும் எல்விய அகம்பால் ஒலிப்பரப்பைக் கேட்டுப் பொங்கினான். திகது நாட்டில் வாழவந்தவர்கள் தம்மை மிதித்து உயர்ந்தவர்கள்-நம்மையும் நமது முன்னோ வலமாக கருதி எள்வி நகையாடும் காலமும் வந் ததே எனக் குமைத்தது அவன் உள்ளம். உணர்ச்சி வசப்பட்டான் அவன், எவ்விதமேனும் உரியவர்களிடம் சேர்ப்பித்து விட வேண்டும் என்ற நோக்கத்தோடு அவன் தயாரித்து வைத்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:விடிவெள்ளி.pdf/17&oldid=905988" இலிருந்து மீள்விக்கப்பட்டது