பக்கம்:விடிவெள்ளி.pdf/25

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

28 விடிவெள்ளி கீழே விழுந்து கிடந்த ஆளுக்கு தன் நாக மூச்சு ஒடிக் கொண்டிருந்தது. இளம் வழுதி அந்த நபரைத் தெ. உடுத் தடவி உலுக்கத் தோடங்கவும் அசைவு பிறந்தது. ஐயா.. யாய்யா இது? மயக்கமா அல்லது குடியோதையா?, மல்ல நீ யார்? என்று கேட்ட படி அந்தப் :ெ ந்து உட்காருவார் என அவன் எதிர்பார்க் கலேயில்லை ஆதலால் திடுக்கிட்டுப் போனான் பிறகு சமாளித்துக்கொண்டு வழிப் போக்கன் என்றான். தேடும் போக்காக, திரும்பாத வழியில் செல்லத் துணிநது மதுரை வீதியில் திரிகிறாயா? இன்று இம் மூதூர் நகரத்தின் தலைவாசலாக மாறியிருக்கிறதே!' ைன்து மூ ங்கினார் அவர். குதிரை வீரர்கள் உங்களைத் தாக்கினார்களோ!' பலத்த காயமோ? எனக் கேட்டிான் இளம் வழுதி - x - - & - - ماہ ، جب ہم ۔ ? وہ یہ ؟ - وج இங்கேயிருந்து உரையாடுதல் கூடாது. என்னைத் சற்றே தூக்கு என்றார் அவர். - , "உங்களால் நடக்க முடியுமா?' என்று வழுதி ஐயத் தோடு வினவினான். முடியும் உன் தோளைப் பற்றிக் கொண்டு நடக்கத் னை புரித்தால் போதும் நான் செல்ல வேண்டிய لنا سني . .* • - \ - ? u છે ૧૬, ૧ : ઝો ના રૂ ૪ ۔ ۔ م۔ . . . CY ؛ می. دُنیات அதிகத் தொலையிலும் இல்லை. இரவின் மீதப்பொழுதை SS MMMSSS M 0SS0 SS S ST AA AttS AAAAA AAAAA - நீ என் வீட்டி பேயே போக்கலாம் என்றார்,

  • .

இருவரும் மெதுவாக நடந்தார் கன். "உனக்கு இந் நகரமில்லை என்று நினைக்கிறேன். எங்கிருத்து வருகிறாய்?' எனப் பெரியவர் விசாரித்தர் செவ்விருக்கை நாடு என்ற பதில் கிடைக்கவும் அவர் -و- - - * מ w & w 4۔ جت: தன்று அவன் முகத்தை உன்னிப்பாகக் கவனித்தார்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:விடிவெள்ளி.pdf/25&oldid=906060" இலிருந்து மீள்விக்கப்பட்டது