பக்கம்:விடிவெள்ளி.pdf/26

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வல்விக் கண்னன் 2 25 செவ்விருக்கைகாடு-இளம்வழுதி ...நீ பாண்டியன் மரபினன் தானே? என்று கேட்டார் அலர். அவன் ஆம் எனத் தலையசைக்கவும் அவர் கடுகடுப்பாகச் சொன் 岔 G雷育f岁 ாதே. உன் ஊரை யும் سوريا ! இனி வாய் திறவாமல் அந்தப் பேரைச் பேரையும் இங்கு உரக்கக் என்னோடு நட!' அதன் பிறகு அவரும் பேசாமலே நடந்தார். 8. ஒரு பொறி எளிமையும், தூய்மையும் கொலு விருக்கும் சிதி குடில் அது. சுற்றிலும் நன்கு வளர்ந்திருந்த செடி கொடி களின் நடுவே ஒரு ஆசிரமம் போல் அது விளங்கியது. தெருவின் கடைசியில் இருந்த அக்குடிலுக்கும் இதர வீடுகளுக்கும் இடை வெளி நிறையவே காணப்பட்டதால், அது தனிமைச் சூழ்நிலையும் பெற்றிருந்தது. - நகரம் முழுவதும் கண்ணுறங்கும் இருன் நேரத்திலே, இளம்வழுதியை வீதியில் தென்பட். பெரியவர் அந்த வீட்டுக்குத்தான் அழைத்து வந்தார், அவர் முதலில் உள்ளே சென்று, விளக்கேற்றிவிட்டு அவனை அழைத் ார். புறத்தைப் போலவே உள்ளும் அழகுடன் அமைதி யும் பெற்துத் திகழ்ந்தது. ஒரு பக்கத்தில் ஏடுகள் பல அடுக்கி வைக்கப்பட்டிருந்தன. எழுத்தானியும், எ: வதற்கு உரிய ஒலைகளும் அங்கே 蠍慈 தி

so

இளம்வழுதி அவற்றையே கவனிப்பதைக் கண்ட பெரியவர் முறுவல் பூத்தார் நான் யார் என்று அறிய வேண்டும் என்ற அவா உனக்கு ஏற்படுகிறது அல்லவா? எ ன் ன்ை மாமூலன் என்பர்...'

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:விடிவெள்ளி.pdf/26&oldid=906062" இலிருந்து மீள்விக்கப்பட்டது