பக்கம்:விடிவெள்ளி.pdf/49

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

விடி வெள்ளி s 4感 ü i எனவே அவன் வீண் பொழுது போக்காமல் புறப்பட் ... ੈ . . இளம்வழுதி வரகுண த அேவரை இதற்கு முன்னர் '; o சந்தித்தது கிடையாது. ஆயினும் அவரைப் பற்றி அவன் அதிகமாகலே கேள்விப்பட்டிருத்தான் உலகத்தோடு ஒட்ட ஒழுகக் கற்து; மீகுத் த சேல் வாக்குடன் வாழ்ந்தவர்களில் தேவரும் ஒருவர். பாம்புக் குக் இலையும், மீனும் வாலும் கா. டி. இரண்டு கட்சி பி. மும் நல்ல பெயரெடுத்துத் தனது வசதிகளைப் பருக்கிக் கொள்வதில் கண்ணும் கருத்தும் உடைய பெரி பலர் அவர் தமிழரின் நலனில் அக்கரை மிக்க கொண் டவர் அவர் என்று தமிழர் தம்பினர் தனக்கு மிகவும் பவர் என்று கூற்றன் நாயனார். கருதினான் அன்: வேன் னது மதிப்பையும் அன்பையும் அவர் பெற்றிருந்ததால், தேவர் தங்கள் நண்பர் எனக் களப்பிரர்கள் கருதினர். வெற்றிகரமாக வாழமுடிந்த அவருடைய குள்ள நரித் தனம் அம்பலத்துக்கு வராமலே இருந்தது. அண்டியர் பெருமையை மீண்டும் நிலைநாட்ட விரும் பும் எண்ணமுடையவர் வரகுணத் தேவர் என்று தான் இனம்வழுதியும் நினைத்தான். தேவரின் வீடே சிறு கோட்டை மாதிரித் தோன்றி பது எவரும் தினைத்தபோது உட்புகுந்து இஷ்டம்போல் வெளிவருவதற்கு உதவும் அடையா நெடுங்கதவு பெற். றிருக்கவில்லை. அது. எனினும் இளம்வழுதி, செவ்விருக்கை நாட்டிலிருந்து வந்தவன் என்று செய்தி அனுப்பியதுமே, தேவர் அவனைத் தன் திருமுன் சேர்க்கும்படி பணித்தார் வரகுணத் தேவர் தோற்றத்தால் ஒரு குறுநிலமன்னன் போலவேவிளங்கினர் கவலையற்று வளர்ந்திருந்த அவரது உயரமும்பருமனும், எடுப்பான மீசையும் மற்றவர்களுக்கு

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:விடிவெள்ளி.pdf/49&oldid=906111" இலிருந்து மீள்விக்கப்பட்டது