பக்கம்:விடிவெள்ளி.pdf/57

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

இளம்வழுதி திடுக்கிட நேர்ந்தது. அவன் போகும் இடத்தைப் பற்றியோ, அலுவலைப் பற்றியோ ஆச்சியி டம் சொல்லவில்லை :ாரிடமும் வாய் திறந்ததில்லை. புதிதாக வந்திருப்பவனுக்கு அது என்ற் திகைப்பு அவனுக்கு உண் .ா ங்களுக்கு எப்படித் தெரியும் என்று கேள

ல் அவனால், - கணபதி பொருள் பொதித்த சிரிப்பு உகுத் ಪಿಟ್ಟಿ :ே தெரித்தது'! என் தான் - -

அவனைப் பார்வையால் எடைபோ . தன் கணபதி கம்பீரத் தோற்றமுடைய - வலிமை மிகுந்தவன் என்பதை எவரும் த்திரத்தில்ேயே புரிந்து கொள்ள முடியும். அன் முகத்தில் விசேஷமான சக்தி நிலவுவதாகத் தோன் அவனிடம் இளம்வழுதிக்குக் காரண மற்ற வாஞ்சை ' ့ ့ ့ ့၊ مدني اثر د؛ ஞ் னை நம்பலசம் என்று அவன் உள்மனம் ஆச்சி தனது வேலையைக் கவனிப்பதில் ஈடு. r அவர்கள் பேசுவது அவள் காதில்விழாது. ஆயினும், சாத்தன் முன்னெச்சரிக்கையோடு சுற்று முற்றும் பார்த் தான். தன் குரலைத் தாழ்த்திக் கொண்டு பேசின. ல். • , . . . . . . . .” 'உங்கள் நலனில் கருத்துடைய ஒரு பிராட்டியார் எனக்கு அறிவித்தார்கள்...' இளம்வழுதி மீண்டும் வியப்படைந்தான். அவர் போரோ? றைான். - - -

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:விடிவெள்ளி.pdf/57&oldid=906129" இலிருந்து மீள்விக்கப்பட்டது