பக்கம்:விடிவெள்ளி.pdf/79

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

78 ம் விடிவெள்ளி 'ஏய், நிறுத்து!" என்று உறுமினார் வண் டிக்குள் ளிருத்த தேவர். வண்டியோட்டிக்கு இட்ட கட்டளை தான் يوليوناگو உடனே வண்டி நிறுத்தப்பட்டது. தேவர், வெளியே எட்டிப் பார்த்தார். வண்டியின் விளக்குகள் சிறிதே ஒளி வீசின. எனினும் இருளைக் கிழித்து, யார் எங்கு நிற்கிறார்கள்?’ என்று தெரிந்து கோள்வதற்குத் துணை செய்யவில்லை, அது. 'யாது? தெருவோடு போகிறவர்கள் நடு வீதியில் நடத்தால் வண்டி வந்து மோதாமல் என்ன செய்யுமாம்? என்று கத்தினார் தேவர். - - 'எதுக்காக இபபடி விரட்டனும் தடந்து போகிற வர்கள் விவகுவதற்குக் கூட நேரம் அளிக்காமல்..." என்று பேசத் தோடங்கினான். - - 'வெறித்தனமாக வாழ்கிறவர்களோடு தமக்கு என்ன பேச்சு?’ என அவன் நண்பன் சொன்னான். - "எவன் அது மரியாதை இல்லாமல் பேசுவது?' என்று தேவர் உறுமினார். 'உமக்கு மரியாதை இருக்கிறதல்லவா? அது போதும்' என்று குத்தலாகச் சொன்னான் ஒருவன். o 'வரவர இவ்வூர்வாசிகள் மரியாதை குணத்தை இழித்து வருவதாகத் தெரிகிறது' என்து முணுமுணுத்தார் இன்னும் இரண்டுபேர் அந்த இடத்தை அடைந்தார்; ஸ், லண்டி நின்று, பேச்சு தடித்து வளர் வதை உணர்ந்து நின்றார்கள். நீங்கள் எல்லாம் யார்? இந்த இரவு வேளையில் வீதி களில் உங்களுக்கு என்ன வேலை? என்று வெடுவெடுத் தார் வரகுனர். 翠 .t

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:விடிவெள்ளி.pdf/79&oldid=906177" இலிருந்து மீள்விக்கப்பட்டது