பக்கம்:விடிவெள்ளி.pdf/87

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

இ6 விடிவெள்ளி அவளுடன் வந்த துணை கூட முதல் இாள் மாலை தேரத்தில் அவளோடு கோயிலுக்குச் சென்றவள்தான் என அறிந்தான் அவன். அவள் வேண்டுமென்றே பலருடன் நீராடக் கிளம்பாமல், அத் தோழியுடன் புறப்பட்டு வந்திருப்பாளோ என்று ஐயுற்றான் வழுதி அமுதவல்லியின் செவ்விதழ்களு.ே மூன்றாம் பிறை போல் இள நிலவுப் புன்னகை தெரிந்தும், தெரியாதவாறும் இலங்கியது. அவனாகப் பேச்சு உதிர்க்க முன்வருவாள் என்று அவன் எதிர்பார்க்கவில்லை. மேலும் இன்று அவ னுக்குப் பேசுவதற்கு உரிமையும் அவசியமும் இருநத த அன்ே அவன் கருதினான் - நேற்று நீங்கள் இரண்டு பேரும் விபத்து எதுவும் திே இது இரண் ே @ த்து 5 இல்; இல்லாமலே வீடு சேர்ந்திருப்பீர்கள் என்று நினைக் கிறேன்' என் தான் இளம்வழுதி, மகிழ்வும் தானமும் கொண்ட அமுதம் வெறுமனே தலையசைத்தாள்" அவள் தோழி "ஆமாம்” என்றாள். சநீங்கள் குறுக்கிட்டி ராவிட்டால் எங்களுக்கு என்ன நேர்த் திருக்குமோ! நல்ல வேளை நீங்கள் காப்பாற்றினிர்கள்' என்றும் சொன்னாள். போய் சேருகிறவரை எங்களுக்கு ஒரே பயம் ான்! என்று மென் குரலில் பேசினாள் அமுதம், "இன்பத் தேன்? தனைத்தது இளம் வழுதியின் செவிகளை: அதற்குப் பிறகும் கூட அமுதத்துக்கு பயமாவது: ப:ம்' என்று குறும்.ாகப் பேச்செடுத்தாள் தோழி. பேசாமலிரு!’ என்று விரலால் வாய்ப் புதைத்து. சைகை செய்தான் அமுதவல்லி. - 'பயம் ஏன்? என்று கேட்டான் அவன்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:விடிவெள்ளி.pdf/87&oldid=906195" இலிருந்து மீள்விக்கப்பட்டது