இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
152
எஸ். எம். கமால்
| தூபதானம் | 2.38.20 | |
| சில்லரைச் செலவுகள் மற்றும் பூரி | 5.31.70 | |
| 24-1-1809 | மன்னாது சடலத்தை அலங்கரிக்க கிள்ளாத் மற்றும் துணிகள் | 40.0.0 |
| தங்க தேவர்கள் பட்டம், தங்கப்பூக்கள், 10 பக்கோடா பண நிறையில் | 11.11.20 | |
| வெள்ளி மலர்கள் 62. 5. பக்கோடா பண நிறையில் | 5.00 | |
| இவைகளைத் தயாரித்த பொற்கொல்லாது கூலி | 0. 22.40 | |
| சடங்குகள் செய்ய செப்பு பாத்திரங்கள் வாங்கியது | 20.2.40 | |
| வெள்ளை மஸ்லின் துணி 1. பீஸ் | 1.0.0 | |
| சாயத்துணி 1. பீஸ் | 1.0.0 | |
| அரச பெண்டிரை கோட்டையிலிருந்து ஜார்ஜ்டவுனுக்கு பல்லக்கில் சுமந்துவந்த பல்லக்கு கூலி, பல்லக்கு தூக்கிகள் கூலி | 1.11.20 | |
| மன்னரது குமாஸ்தாவிற்கு கொடுத்தது, தர்மச்செலவிற்காக | 8.25.10 | |
| மன்னரது பணியாட்களுக்கு வெற்றிலை பாக்குச்செலவு | 7.0.0 | |
| சாமரத்திற்கு தரமான மஸ்லின் துணி வாங்கியது | 5.0.0 | |
| நீலவிளக்குகள் வாங்கிய வகை | 2.0.0 | |
| வெடி வாணங்கள் தீவெட்டி செலவு | 1.0.0 | |
| பூக்கள் | 5.0.0 | |
| ஆலவட்டங்கள், வெள்ளைக்குடை, மற்றும் சில்லரைச் சாமான்கள் | 15.33.0 | |
| தீபங்களுக்கு எண்ணை | 11.22.0 | |
| 30 விசை சந்தனக்கட்டை | 7.22.4 | |
| கூலி | 0.6.0 | |
| விறகு, எருவாட்டி | 2.12.0 | |
| பல்லக்கு வாடகை | 0.25.40 | |
| பல்லக்கு துக்கிகள் கூலி | 3.10.10 | |
| பல்லக்கில் கட்ட நூல் கயிறு | 0.25.40 | |