இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
154
எஸ். எம். கமால்
பறையர்கள் - வண்டி இழுத்த கூலி | 3. 0. 0 | |
வண்டிக்காரர்கள் | 5. 31. 70 | |
பறையடித்ததற்கு, சாமான்கள் ஏற்றக் கூலி | 2.36.20 | |
மலபாரிகள் | 2.28.20 | |
சதிர் ஆட்டக்காரிகள் | 1. 19. 10 | |
திருவல்லிக்கேணி, பறையடித்தது | 2. 38. 20 | |
செயிண்ட் தாமஸ் மவுண்டிற்கு வண்டிக்கூலி | 5. 31. 70 | |
26-1-1809 | மன்னரது சாமான்கள் ஏற்றிச்செல்ல வண்டிக்கூலி | 3.22.40 |
சாப்பாடு தயார் செய்த பிராமணர்களுக்கு | 0.38.20 | |
குடிதண்ணிர் கொண்டுவர | 0. 25. 40 | |
27.1. 1809 | மன்னரது ஆட்களுக்கு சாப்பாடு | 2.0.0 |
சுத்தம் செய்த பணியாளர்கள் கூலி | 0.25.40 | |
படிச்செலவு | 0.7.30 | |
--------------- | ||
மொத்தம் பக்கோடா பணம் | 327. 00 | |
--------------- | ||
- ↑ Tamilnadu Archives, Madras — Madurai Dist. Records. Vol. 1197 - 1.2.189 - рр. 135.