பக்கம்:விடுதலைப்போரில் சேதுபதி மன்னர்.pdf/174

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
158
எஸ். எம். கமால்
 

இருப்பதாக இருக்கிறோம். ஆனால், இத்தகைய செயல் எங்களது சமய ஆசாரங்களுக்கு முரணானது என்பதையும் தெரிவித்துக் கொள்கிறோம்.

இந்த விண்ணப்பத்திலும், இத்துடன் கவர்னருக்கு அனுப்பப்படும் மனுக்களிலும் கொடுக்கப்பட்டுள்ள விவரங்களை கனம் பொருந்திய பிரபு அவர்கள் ஆய்வு செய்து, பொருத்தமான முறையில் தலையிட்டு, விண்ணப்பதாரர்களுக்கு தக்க பரிகாரம் வழங்குமாறு கேட்டுக் கொள்கிறோம்.

(ஒப்பம்) 1) கோவிந்த சாமிநாத லட்சுமி அம்மாள்
2) - கோமதி அம்மாள்
3) - பூரணம்
4) _ பர்வதம்
5) - முத்தாதி
6) - (தெலுங்கில்)
7) _ காமாட்சி
8) ரணா சிங்கத்தேவர்
9) கோவிந்த சாமிநாத குப்புத்தேவர்
10) சின்னச்சாமி 11) மட்டுவார் குழலி நாச்சியார்
12) மலைவளர்காதலி நாச்சியார் 13) சிதம்பரம்
14) வீரபத்திரன் 15) முத்துவீறு
16) நாகலிங்கம் 17) லெட்சுமணன்
18) முத்துவயிறு 19)
20) அர்ச்சுனன் 21) ராமசாமி
22) ஆதிஐயன் 23) ஈசுவர ஐயன்
24) ஆணிமுத்து 25) முத்து
26) முத்துப்பையன் 27) குப்பராசா
28) மல்லாபன் 29) முத்துக்கருப்பன்
30) வீரன்செட்டி 31) போடிகான்
32) சின்னமுத்து 33) முத்து நாராயணன்
34) வீரபத்திரன் 35) பெருமாள்
36) தோரான் 37) இராமன்
38) வேலாயுதம் 39) சங்கிலி
40) குழந்தைவேலு 41) வெள்ளையன்