இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
விடுதலைப்போரில் சேதுபதி மன்னர்
187
V. குடிமக்கள் பெற்ற நிலக்கொடைகள்
1. வேதவிற்பன்னர்கள்
1. .ராமையர், சுப்பையர் | சிங்கனேந்தல் |
2. ஆழ்வார் ஐயங்காரும் பிறரும் | நரியனேந்தல் |
3. வெங்குஐயர் | முத்துவயல் |
4. முத்துராமலிங்கஐயர் | மேலச்சீத்தை |
5. சிதம்பரம் ஐயரும் பிறரும் | குவளன் சாத்தான் |
6. திருவேங்கடஐயர் | அருங்குடி |
7. வெங்கடேசுவரர் ஐயர் | முத்துரெகுநாதபுரம் |
8. அனந்தகிருஷ்ண ஐயங்கார் | அச்சங்குளம் |
9. நாராயண ஐயன், ராமஐயன் | உலகனேந்தல் |
10. நரசிங்கஐயன் | சுப்புராயபுரம் |
11. வெங்கிடசேஷய்யன் | வல்லக்குளம் |
கொத்தமங்கலம் | |
12. சுப்பிரமணியன் கோபால் மங்கலாபதி ஐயர் | கீழஏந்தல் |
13. உச்சையன் | பாப்பானேந்தல் |
14. ஜகந்நாத ஐயன் | மாவிலங்கை |
15. சுந்தரமையர் | தீட்சிதர் ஏந்தல் |
16. வெங்கிட்டராமையர் | நெட்டையேந்தல் |
மேலக்கோட்டை | |
17. நாகையர் | உடையான் சத்திரம் |
18. கிருஷ்ணஐயங்கார் | செப்பேடு கொண்டான் |
19. மதுரை மீனாட்சி கோவில் அலங்கார பட்டர் - குலசேகர
பட்டர் |
பொட்டாம்பட்டி |
20. சங்கரலிங்க குருக்கள் | முடித்தனாவயல் |
21. சுப்பையன் மற்றும் பதின்மர் | அனுமநேரி |
22. பெரிய ஐயன் | பரளச்சி (பகுதி) |
23. ராமகோவிந்தையர் | கீழப்பனையூன் (பகுதி) |
24. பண்டித மருங்கள் | சக்கரக்கோட்டை |
25. வெங்கடசுப்ரமணியன் | சம்பை |
26. சாமிபெருமாள்ஐயன் | ஈராங்கால் |