பக்கம்:விடுதிப் புஷ்பங்கள்.pdf/13

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

10 ஏமாந்த இரண்டு திருடர்கள் (அங்கம்-1 பாரு -அந்த எழவெடுத்த மாடு எக்கேடாவது கெடட்டும்-இங்கே படுத்துகினு கொஞ்சம் எளப் பாறிவுட்டு சாயங்காலமா ஆடுபோய்ச் சேருவோம் ! (படுத்துக் கொள்கிருன்) ஐந்தாம் காட்சி - இடம் ஆற்ருேசமுள்ள ஒரு இரைப் பாத்தி-ஒரு பக்கம் ஒரு ஆழமான கிண ஆறு இருக்கின்றது. காலம் நடுப்பகல். அப்பாசாமி முதலியாரும் பலே திருடனும், அதன் பக்கத்தில் அ. பலே. கின்று கொண்டிருக்கின்றனர். ஏண்டாப்பா ! இப்போ உன்னே ஜோட்டாலே அடிக் கனுமோ இல்லையோ ? பாதி பாத்திக்கி பாய்ச்சியா யிச்சி இண்ணயே, எங்கேடா ஆச்சி ? கீரே பாத்தி யிலே ஒரு சொட்டு தண்ணியும் காணுேம் ! எஜமான் கோவிச்சிக்கக் கூடாது -இந்த தொட் டியெ பாத்தைங்களா-ஓட்டையாயிருக்குது - இந்த பாழுங் கெணத்துலே அறவது படி எறங்கி இந்த தொட்டி தண்ணி எடுத்துகினு வந்தா-இந்த அற வது படி ஏற்றத்துக்குள்ளோ-அல்லா தண்ணியும் கெணத்திலேயே வடிஞ்சி போவுது நான் என்ன செய்யரதுங்க ? - அதுக்கோசரம் எங்கிட்ட பொய் பேசன யோ-பாதி பாத்தி பாய்ச்சி ஆச்சி இன்னு அதெல்லாம் எனக்கு தெரியாது-வைக்கல் கிக்கைல் என்ன மானு வைச்சி அடைச்சி தண்ணி மொண்டு பாய்ச்சு ; சாயந்தரத் துக்குள்ளோ பாத்தி முழுதும் தண் ணி பாய்ச்சாப் போன, உனக்கு இண்ணக்கி சாப்பாடு கிடையாது. இந்த பஞ்ச காலத்திலே ஒனக்கு என்னுத்துக்கு தண்ட சோறு போடரது வேலெயெ முடிக்காதே ஆட்டுக்கு வந்தையா-பாரு சொல்ரேன் ! |போகிரும்.)