பக்கம்:விடுதிப் புஷ்பங்கள்.pdf/19

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

16 பக், பலே. பக். பலே. பக். பலே, பக், பலே. ஏமாந்த இரண்டு திருடர்கள் (அங்கம்-1 மேலே சத்தியமாசொல்ரேன்-நானு உங்களே துரேன் கம் பண்னலே ! நானும் அப்படியே சத்தியமா சொல்ரேன்-இேறங்கு பாக்கலாம். - - - அண்ணு!-இப்படி நம்ப ரெண்டுபேரும் வாதாடிகினு இருந்தா பொழுது வெடிஞ்சி போவும்-கானு ஒரு நியாயம் சொல்ரேன்-கேளுங்கோ-கானு பாதாள சங்கிலி கொண்டாந்தெ- அத்தொட்டு-நீங்க தான் இறங்கணும். உம் , யோசித்து இப்படி வாயாடிகினு காலத்தெ போக்கரத்தெ வுட்டு, நான் தான் பொட்டியெ முன்னே கட்டி விட்டு கயித்தே ஆட்ரேன்-மொள் ளமா தூக்கி விடு-உடனே மறுபடியும் சங்கிலியே கீழே விடு-அத்தே புடிச்சிகினு நானு ஏறி வந்தாட ரேன். - அப்படியே செய்ரேண்ணு. செய்யாப்போனேயா ! என்னண்ணு அது!-இன்னமும் சந்தேகமா ?-அந்த வாலு சாமிமேலே ஆணே படிக்கு - உங்களெ - மோசம் பண்ணலே. சரி-அடே! எனக்கு ஒரு யுக்தி தோனுக-இந்த சங்கிலியே முன்னே மேலே இழுத்துக்கோ-கிணத்தின் செவுத்திலே படாதெ ; அந்த பெட் டியோடே இழுக் கும் போது, பக்கத்துலே பட்டு சத்தம் கெட்டா கெழம் முழிச்சிகும்-நான் சொல்சபடி கேளு-அந்த சவுக்கத்தெ எடுத்து இடுப்பிலே கட்டிகினு உன் தோவ த்தியே எங்கிட்ட கொடு ; அத்தெ அந்த பொட் டியின் மேலே கண்ணு சுத்திவுடரேன்-அப்பொ கெணத்து செவுத்துலே அடிபட்டாலும் கேக்காது. ஆமாண்ணு ! உங்கபுத்தியே புத்தி அண்ணு!-நீங்க களும் அப்படியே உங்க தோவத்தியையுப் சுத்தி வுடுங்க.