பக்கம்:விடுதிப் புஷ்பங்கள்.pdf/26

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

காட்சி-2) ம ா று .ே வ ட வி ரு க் து 23 好。{母。 Golff. . баін. 6 III ச.மு. 擊。 என்னடா தடிராமா டிக்கெட் இல்லாதே ஒருத்தரே மேலே உட்டுட்டையே ! ஏ -இல்லேப்பா -தபால்காரம்பா ! மூண்ட ம் !-டபால்கிரனு மில்லே டப்பாஸ் காரனு மில்லே, வேஷம் போட்டுகினு வந்திருக்கிருருடா என் சிநேகிதருங்கள்ளே ஒரத்தர் -இனி மேலாவது ஜாக் கிரதையாயிரு முண்டம்: (மேலே போகிருர்) வாஸ்தவமான டெலிகிராப் பியூன் வருகிருன் , - அடடா அது வேஷமா அது?-சரி இருக்கட்டும் டிக் கெட் இல்லாதே ஒர்த்தரையும் மேலே உடரன பாரு இனிமேலே. ஏய் !-கில்லுங்கையா ? டிக்கெட் எங்கே ? டிக்கெட்டா ?-உனக்கென்னடாப்பா பயித்தியமா ? ஐயாவுக்கு தந்தி கொடுக்கணும். அதெல்லாம் ஒதவாது-நீங்க வேஷம் போட்டுகினு வந்தி , ருப்பைங்கோ-டிக்கெட் இல்லாதே உடமாட் டேன். நான் வேஷம் போட்டுகினு வந்திருப்பேன ? -ஏ ! பயித்தியம், உடரையா இல்லையா ? நான் உட மாட்டேன். (உரக்க ஐயா முதலியார், உங்களுக்கு தந்தி வந்திருக் கிறது-அதே கொடுக்க வந்தா, உங்க ஆள் உடமாட் டேன்ரா ! - - (இறங்கி வந்து) என்னுடா பயித்தியகாரா தந்தி கொண்டு வந்த அந்த ஆளே கூடவா உடத்தேவலே இண்ணு சொன்னெ மடையா!-நீ வா அப்பா ! (மேலே அழைத்துக்கொண்டு போகிருர்) மடயன !-உம்-பட்டப் பேர் வேணுமிண்ணு, இங் தப் பேர்வங்தது ! ;:நரசிம்மாச்சாரி பரிசாரகளுக வேஷம் பூண்டு வருகிரு.ர். ஐயா கொஞ்சம் கில்லுங்க-என் உத்திர வில்லாமே, ஒருத்தரும் மெத்தைக்கு போகக் கூடாது ! உங்க டிக் கெட்டு எங்கே ?