பக்கம்:விடுதிப் புஷ்பங்கள்.pdf/28

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

காட்சி-2) ம று வே ட விரு ந் து 25 莎。 கி.மு. &F。 கி.மு. 莎。 கிருஷ்ணசாமி முதலியார் வருகிரு.ர். ஐயா கொஞ்சம் கில்லுங்க!-எங்கே உங்க டிக்கெட்? ஏண்டா சபாபதி!-எனக்கு கூடவா டிக்கெட் ! ஆமாம்! எல்லாருக்கும் டிக்கெட்!-இல்லா போன அப்பா மிஸ் டிஸ், பண்ணிவுடும். நீ கெட்டிக்காரன்-ரொம்ப சுரு கருப்பா வேல்ெ செய் யரே! டிக்கெட் இல்லாதே என்னெ உடரையா இல் லேயா இண்ணு பார்த்தேன் கான் டிக்கெட் இல்லாதே வருவேன : இந்தா டிக்கெட் (ஜ்ேழியிலிருந்து ஒரு சினிமா கோடிசை கொடுக்கிருர், - என்னுங்க - இது என்னமோ--சின்னம்மா-கோடீஸ் மாதிரி இருக்குதே ! கி. மு. அத்தேதான் அத்தான் டிக்கெட்டா வைச்சிருக்கிருரு. (மேலே போகிருர்) 5-வது சிநேகிதர் வயித்தியராக வேஷம் பூண்டு. வருகிருர் 5. சி. ஐயா ! எங்கே மேலே போகப் பாக்கிரைங்க :-நில் லுங்க ! எங்கிட்ட டிக்கெட் கொடுக்காதே யாரும் மேலே போகக் கூடாது இண்னு உத்திரவு-எங்கே உங்க டிக்கெட் ! . ஏண்டாப்பா சபாபதி-எனக்குக் கூடவா டிக்கெட் பெரியம்மாளுக்கு என்னமோ கீல்வாயு இண்ணு சொல்லி யனுப்பனங்க-அதுக்காக வந்திருக்கிறேன். நான் பார்ட்டிக்காக வந்தேனிண்ணு கெனச்சிகினே யோ!-பயித்தியக்காரா ! - . இல்லங்கோ இல்லேங்கோ! நீங்க கோவிச்சிக் காதைங் கோ-எனக்குக் கூட கொஞ்சம் கை பாத்துரட்டுப் போங்க உனக்கென்ன உடம்பு ? எனக்கு உடம்பு என்னுண்ணு எனக்கு தெரிஞ்சா, உங்களே கேப்பானே ? நீங்களா பார்த்து சொல் லுங்க. (அவன் காடியைப் பார்ப்பது போல் பார்த்து)-உம் -உன் காக்கெ நீட்டு-உம்-கண்ணெ கொஞ்