பக்கம்:விடுதிப் புஷ்பங்கள்.pdf/29

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

26 6.胡。 6. சி. 6,明。 ம று வே ட வி ரு ங் து (அங்கம்-1 சம் மூடிக்கொள்- (சபாபதி அப்படியே செய்ய, வயித் தியர் சக்தடி செய்யாமல் மெத்தை யேறிப்போய் விடுகிருர், என்னங்க 1-எத்தனி நாழி நான் கண்ணெ முடிகினு -நாக்கெ நீட்டிகினு இருக்கிறது-கழுத்து கோவு துங்க-சீக்கிரம் பாத்து சொல்லுங்க 1 - (கண்ணேத் திறந்து பார்த்து) ஓகோ ! இவர் கூட டும்கி கொடுத்துட்டாரு அப் பறம் அப்பா கோவிச்சிகினு மிஸ் டிஸ் பண்ணி வுடுமே !-இதுக்கு என்ன செய்யரது ?-ஆ எனக்கு ஒரு யுக்தி தோணுது-மச்சா முதலியாரு ஒரு டிக் கெட் கொடுத்துாட்டுப் போயியிருக்கிருரே ! அத்தெ ரெண்டாகிழிச்சி வைச்சிக்கிறேன். (அப்படியே செய்கிருன்.) 6-வது சிநேகிதர் புகைப்படம் பிடிப்பவர் போல் வேஷம் - பூண்டு வருகிருர், சார் சார் கொஞ்சம் கில்லுங்கள் டிக்கெட் கொடுத் துாட்டு மேலே போங்கள். என்னடாப்பா அது! முதலியார் ஏதோ Fancy Dress Party கொடுக்கரேன் - அத்தே Phote பிடிக்கனும் இண்ணு வர சொன்னரு டிக்கெட் என்ன எனக்கு ? ஆமாம், அப்பா சொல்லியிருந்தா சரிதான்-ஒரு வேளெ நீங்க. வேஷம் போட்டுகினு வந்தா எனக்கென்னமா தெரியரது ? - - இதோ பார் ! காமிரா அல்லாம் கொண்டு வந்திருக் கிறேன். - ஆன-நீங்க வாஸ்தவமா படம் புடிக்கரவராயிருந்தா -என்னெ கொஞ்சம் படம் பிடிங்கோ! அப்பொ உட் டுடரேன், ... -- இதோ! அப்படியே ஆகட்டும். - (காமிராவை ஏற்பாடு செய்கிரு.ர்.1 -இந்தா-இந்த காக்காலி மேலே உட்காரு-உம் உம் -கொஞசம் கில்லு - உன்னெ மன்மதனெ போலே கிக்க வைச்சி படம் பிடிக்கரேன்,