பக்கம்:விடுதிப் புஷ்பங்கள்.pdf/31

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

8. சி. 8. કી. மாறுவேட விருந்து (அங்கம்-1 எதோ பாக்கலாம் !-முக கூடிவரம் பண்ணு. அப்படியே - (சோப்பைக் கரைத்து முகத்தில் எல் லாம் பூசி விடுகிருர் கண்ணு !-கண்ணப்பா ! புருவம் கூடிரவம் பண்ணத் தேவலே ! - - (கண்ணேயும் மூடி விடுகிரு.ர்.) சீக்கிரம் !-எத்தனி நாழி நான் கண்ணெ முடிகினு இருக்காது. -- இதோ கத்தியைக் தீட்டிக் கொண்டு வருகிறேன். (மேலே மெத்தைக்குப்போய் விடுகிருர்) என்னப்பா ! அது -கண்ணல்லாம் எரியுது :-சிக் கிரம் !-- (கண்ணேத் திறந்து பார்த்து.) அடடே இவரும் வேஷம் தாண்டா -உம் -இனி மேலே நமக்கு பயமென்ன-மச்சான் மொதலியார் தான் டிக்கெட்டுங்க கொடுத்திருக்கராரே ! (இன்ைெரு துண்டை யெடுத்து இரண்டாக்கிக் கொள் கிருன்; முகத்தைத் துடைத்துக் கொள்கிருன்) 8-வது சிருே கிதர் வருகிரும். (தத்துவாயுடன்) ச ச சு.பாபதி-மொ.மொதிலி யாரு-எங்கே யிருக்கிருரு ? என்னடா எழவாயிருக்குது!-இந்த தத்துவாயே கட்டிகினு அழனும் போலே யிருக்கிதே !-இதுவும் வேஷமோ என்னமோ? இப்படி கேட்டு பாக்கலாம்டிடிடி-டிக்கெட் எங்கே ? - - - - டி.டி.டி.......க் கெட்டா எ.ன்னத்து-து! துா தா - (அவன் முகத்தில் துப்புகிருர்) ஐயா ! நீங்க டிக்கெட்டு கொடுக்காப்டோ னு போவுது மூஞ்சியிலே துப்பாதைங்க!-நீங்க மேலே போங்கள். (எட்டாவது சிநேகிதர் போகிருர்) இன்னொரு டிக்கெட் கிழிச்சி வைச்சிகனும், (அப்படியே செய்கிருன்.)