பக்கம்:விடுதிப் புஷ்பங்கள்.pdf/33

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

30 ம று வே .. வி ரு ங் து (அங்கம் 1 10. சி. நான் டிராம்லே வல்லே அப்பா ? டிராம் டிக்கட் அல்லா !-மேலே போவ டிக்கெட். Ꭶ, 10. சி. றெயில் டிக்கெட் எனக்கென்னத்துக்கு ? &P. (உரக்க றெயில் டிக்கெட் அல்லா ! மேலே போவ : மேலே போவ : 10. சி. எயிரே பிளேன்லேயா ? 好。 அப்பா !-செவிட்டே கட்டிகினு அழரது என் தொண் டையெல்லாம் போவுது!-ஐயா, நீங்க மேலே போங்க! -உங்களுக்காக நான் ஒரு டிக்கெட் கிழிச்சி வைச்சி கிறேன் ! (அப்படியே செய்கிருன், பத்தாவது சிநேகிதர் மேலே போகிருர்.) பதினென்ருவது சிநேகிதர் விரைவில் மேலே போகப் பார்க்கிருர் 母。 (அவரைத் தடுத்து) எங்கே ரொம்ப அவசரமா போன்ரங்க : 11. சி. மேலே ? ö*。 கொஞ்சம் இப்படி இறங்கி வாங்க சொல்ரேன்-எங்கே - உங்க டிக்கெட் : : 11. சி. இந்தா!- (ஒவ்வொரு ஜேபியாகத் தேடிப்பார்க்கிருர்) அடடே அத்தே ஊட்டுலே வைச்சிட்டோம்!-கான் அப்புறம் கொண்டாந்து கொடுக்கரேன் ! 哥。 அதெல்லாம் உதவாது !.-அப்புறம் நீங்க டும்.கி கொடுத் தைங்கண்ணு ! 11. சி. இல்லேப்பா-என் வார்த்தையே நம்பு ; காளேக்கு உனக்கு ஒரு டிக்கெட் கொண்டாந்து காம்பிக்கரேன் ! 母。 உங்களெ நான் என்னமா நம்பரது ? 11. சி.என் பெயர் அமிர்தலிங்கம்பிள்ளை தெரியாது உனக்கு 好。 எங்கே யிருக்கிறது ? 11. சி. மூட்டை தூக்கி முத்தையா முதலியார் தெருவிலிருக் கிறது. - நம்பர்