பக்கம்:விடுதிப் புஷ்பங்கள்.pdf/34

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

காட்சி-2) மாறு வே ட விரு ந் து 3} l l. ઈ. 莎。 லெவன்டி லெவன் அண்ட்செவன்டி செவன் Eleventy eleven and seventy seven) . . அத்தே ஒரு காய்தத்துலே எழுதிகொடுங்க. (அப்படியே செய்கிரு.ர்.) சரிதான்-உங்களுக்கு என்ன வேலை ? 11. சி. நான் ரசவாதி. 11. 5. 8F。 12. કી. &F。 12, சி. ரசவாந்தி இண்ணு ரசத்தெ சாப்பிட்டுட்டு -வாந்தி யெடுக்கரவரா என்ன ? . . . அப்படி யல்லாப்பா-கான் ரசவாதம் செய்கிறவன் செம்பையெல்லாம் பொன்னக்குவேன். அடடா! அப்படியா ஆளுல்-இந்த பைசாவே-பொன் ளுக்குங்க பாக்கலாம். - அப்படியே ! (அதைவாங்கி அதில் ஒரு சிட்டிகை பொடியை அதன் பெரில் வைத்து) -கண்ணே கன்ருய் திறந்து பார்- . (அதை ஊதுகிருர் ; பொடி சபாபதி கண்களில் விழ) ஐஐயோ '-பொடி பொடி ! (கண்களேத் துடைத்துக் கொண்டிருக்கும் பொழுது. பதினொாம் சிநேகிதர் மேலே போய்விடுகிருர்) (கண்களைத் துடைத்துக்கொண்டு) அடடே - என் பைசா கூட மேலே பூட்டுதையா !-உம்-இன்னெரு டிக்கெட் கிழிச்சிக்கணும்-அடடா டிக்கெட்டு எல் லாம் ரொம்ப சின்னதா பூடுதே!-- 12-வது சிநேகிதர் வருகிரும். மொதலியார் Fancy dress party கொடுக்கிருராமே, எங்கே அப்பா ? இங்கே தான்-அத்தெ யேன் கேக்கரைங்க ? அங்கே கொஞ்சம் பேருக்கு வேஷம் போட என்னெ வரச்சொன்னுரு. அது சரிதான் ஒரு வேளெ நீங்களே வேஷம் போட்டு கினு வந்தா ! எனக்கென்னமா தெரியாது?-உங்க டிக் கெட் எங்கே ?