பக்கம்:விடுதிப் புஷ்பங்கள்.pdf/43

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

40 சோம்பேறி சகுனம் பார்த்தது (அங்கம்-1 வி: ம. ஏதோ பார்க்கலாம் !- (வெளியிற் பார்த்து) பி. ஆஹா -நம்ம பக்கத்து ஆத்து பயதான் ! அவனுக்கு இன்னும் பூனூல் ஆகலே! அத்தொட்டு அவன் பிராம் மணைேடு சேர்க்கையில்லை ! புறப்படும். பக்கத்து ஆத்து பிராம்மணப் பிள்ளை வருகிருன். அத்திம்பேர் !-எங்கே பொறப்படlர் ! கேட்டையாடி அவன் சொன்னதை புறப்படும் போது எங்கே போlர் இண்ணு கேக்கலாமா நீ என்ன வேண்டு மென்ருலும் கோவிச்சிக்கோ-கான் புறப்படவே மாட்டேன் 1 (உட்கார்ந்து கொண்டு) அடே பையா எங்கே இப்படி வந்தே ? இல்லே அத்திம்பேர், எங்க சித்தப்பா இண்ணைக்கு கர்ண மகாராஜாகிட்ட தானம் வாங்கி வர புறப்பட் டார்-நீங்களும் புறப்படலேயா இண்ணு கேக்க வந்தேன். ஏண்டாப்பா ! ஒனக்கும் நான் வீட்டிலே இருக்கிறது சகிக்கலையோ ? . உம் 1-அவன் பேர்லே கோவிச்சிக்காதைங்கோ - அவன் உமக்கு நல்லதுதானே சொல்லவந்தான் - புறப்படும் இனி தாமதிக்காதீர். - சரி ஒர்த்தருக்கு ரெண்டு பேராச்சி!-புறபடவேண்டி யது தான் ! (எழுந்திருக்கிருன் வாயிலில் மழை தூறு கிறது.) பார்த்தையாடி மழை பெய்கிறது : தும்பவிலே புறப் பட்டாலும் தூத்தலிலே புறப்படக்கூடாது இண்ணு நீ கேட்ட தில்லையோ? அத்திம்பேர், அத்திம்பேர், எங்க ஆத்துலே ஒரு நல்ல கொடை யிருக்குது. ஒடிப்போய் அத்தெ கொண்டா ரேன்! (ஒடிப்போகிருன்.) . ஒய்! பிராம்மணு ஒமக்கிண்னு இந்த மழெ ஒண்ணு வந்ததே!-ஆலுைம் பரவாயில்லை.-அது கின்னு போச்சு புறப்படும். -