பக்கம்:விடுதிப் புஷ்பங்கள்.pdf/45

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

42 வி. ம. வி. வி. சோம்பேறி சகுனம் பார்த்தது (அங்கம்-1 காவது வெளிப் படுத்தினேமே (வெளியில் விஸ்வகர்ணன் கதவை தட்டுகிருன்) யார் அது வெளியே ? நான் தாண்டி-கதவைதிற ! நான் திறக்கவே மாட்டேன்! நீர் என்ன சாக்கு சொன் லுைம் கேக்கமாட்டேன் ! இல்லேடி!-நான் சாக்கு சொல்லலியேl-என்னெ என் னத்துக்கு போகச் சொன்னே-அத்தெ மறந்து பூட் டேன். அத்தெ கேட்டுகினு போலா மிண்ணு வக் தேன் ! அடெ பிராமன. இப்படியும் ஒரு ஜென்மம் இருக் குமா (உரக்க) உம்மெ கர்ணமாகராஜாவிடம் பொய் உம் தரித்திரம் நீங்க ஏதாவது தானம் வாங்கிவர அனுப்பினேன் ! ஓ ! சரி சரி !-நான் வர்ரேன்! வி. மு.(உரக்க ஏதாவது வாங்கிகினு வந்தா ஆத்துக்கு வாரும் -வெறுங்கையோடு ஏதாவது சாக்கு சொல்லிக் கொண்டு வந்தீரா நான் மிகவும் கெட்டவளர்யிருப் பேன்! பத்திரம் ! (வெளியில்) இல்லை இல்லை ! ஆகட்டும் ஆகட்டும் ! காட்சி முடிகிறது. பிரஹசனம் முடிகிறது.