பக்கம்:விடுதிப் புஷ்பங்கள்.pdf/46

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கண் டவுட ன் காதல் நாடக பாத்திரங்கள் - ராஜீவாட்சி * - - ... ஆண் வேடத்திலிருக் . . . . . . . கும் ஒர் ராஜகுமாரி. சுசீலா ..., ... அவளது சிறிய தகப்ப ஞரின் பெண். - ரகுவீரன் o, o a ... ராஜீவாட்சியின் காத லனுடைய தமயன். இடம்-அருங்காடு முதல் அங்கம் .... مویمبخیّت (جمعبیوہ ،. முதற் காட்சி இடம்-அருங்காட்டில் ஒரு குடிசைக்கெதிர். காலம்-பகல். சுசீலாவும், ரகுவீரனும் வருகிருர்கள். Ꭶ . ஐயா, உமக்கு மிகவும் சிரமம் கொடுத்தேன், மன்னிக்க வேண்டும். 亨· சிரமமாவது? சிரமம் என்பது இப்படி யிருப்பதால்ை உலகத்தில் எல்லோரும் சிரமத்தை யன்ருே விரும்பு வார்கள்-கான் வருகிறேன், உன் தங்தையை ஜாக்கிர தையாகப் பார்த்துக்கொள். &r. அப்படியே ஆகட்டும்-உம்-தங்கையாவது என்ன இன்னும் அப்படியே ஏளனம் செய்கின்றீரே !-அல் லது ஏதாவது உண்மையில் மதிமயங்கி இருக்கின் lரா ? т. அப்படியே எண்ணிக்கொள், ஒரு ஆடவனே "ராஜி வாட்சி' என்று அமரசிம்மன் அழைக்கவில்லையா?