பக்கம்:விடுதிப் புஷ்பங்கள்.pdf/7

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஏமாந்த இரண்டு திருடர்கள் (அங்கம்-1 ஊடலே திருடனும் இண்ணு பிரயத்னப்பட்டு பார்க் கறேன் முடியலே-என் ஒருத்தேைல. நம்ப ரெண்டு பேருமா போய் அவன் கிட்ட ஏதாவது வேலைக்கி அமர்ந்து-சமயம் பார்த்து அவன் பெட்டியிலே வைச் சிருக்கிற ரூபாயல்லாம் தபாய்ச்சிகினு வந்துடனும் அப்படி செய்தோம் இண்ணு-இந்த ஜன் மத்திலே நம்ப மறுபடியும்-திருடவேண்டியதில்லே. பலே, அப்படியே அண்ணு. - பக். சாப்பாட்டுக்கு மேலே அவன் ஊட்டுக்குப் போகலாம் காட்சி முடிகிறது. இரண்டாம் காட்சி இடம்-ஆனூரில் அப்பாசாமி முதலியார், விட்டுத் தெருத்திண்ணே காலம்-காலே பக்காத் திருடனும், பலே திருடனும், உட்கார்ந்து பேசிக் கொண்டிருக்கின்றனர். பலே, என்ன அண்ணு-மொதலியாரு என்னமோ பெட்டி யிலே தூக்கிக்குனு உள்ளே போனரே ? பக். என்னமோ தெரியலெ-அத்தெ ரகசியமா தெரிஞ்சு கொள்ளணும்-நேரா கேட்டா ஏதாவது சந்தேகப் படுவாரு. பலே. ஆமாம், ஏதோ ககெ கிகெ யாட்ட மிருக்குது-பளு, வாதாயிருக்கணும்-கொஞ்சம் கஷ்டப்பட்டு தான் தூக்கிகினு போருை. பக், அவருக்கு கஷ்டமென்ன ? ஆளெ கண்ணு கவனிச் சையா ?-வயசு அறுவத்து நாலாலுைம் முண்டா கிண்டா எல்லாம் என்னமா திரும்பியிருக்கிறது பார்த் தாயா ? சமயம் வந்த நம்மொப் போலே காலு பெயரை அடிச்சி போடுவாரு போலே யிருக்குது ! பலே. அது என்னமோ வாஸ்தவம் தான். அவருக்குத் தெரி யாதெதான் அந்த அறைக்குள் கன்னம் வைக்கனும் -அந்த அறையிலே தான் இப்பொ கொண்டாந்த பெட்டியையும் கொண்டு போனபோலே யிருக்குது.