பக்கம்:விட்டர் வியுகோவின் ஆன்ழெல்லோ-மொழிபெயர்ப்பு.pdf/104

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

I 0.2 விக்டர் வியுகோவின் ஆன்ழெல்லோ உன் மகிழ்ச்சிக்காக இறக்கவேண்டும். ஆம் அந்த நாட்களில் நான் அடிக்கடி இப்படித்தான் நினைத் தேன் . சாவு-சாவைப் பற்றி எனக்குக் கவலை யில்லை. நீ என்றும் என்னை மறக்கக்கூடாது. ஆம். அந்த முடிவில்தான் இருக்கிறேன். நீ இன்பமாக இருந்தால் போதும். என்னைப்பற்றிக் கவலை இல்லை காதல் எனக்குக் கானல் நீராகிவிட்டது. (கட்டிவினருகில் போகிறாள். கத்தேரினாவைப் பார்க்கிறாள். அந்தப் பித்தளைச் சிலுவையை எடுக்கிறாள்.) - இந்தச் சிலுவை உலகத்தில் ஒருவருக்கு நன்மையைத் தான் செய்திருக்கிறது. ஆனால் அம்மா! உன் மகளுக்கு அல்ல - உன் உரிமை மகளுக்கு அல்ல- உன் அன்பு மகளுக்கு அல்ல! -- மேஜை மீது வைக்கிறாள். கதவு திறக் கிறது. ரொதோல்போ வருகிறான்) , களம்-14 திஸ்ப்-ரொதோல்போ-கத்தேரினா கட்டிலிலேயே. திஸ்ப் : ஆ! நீயா-ரொதோல்போ! நான் உன்னிடம் சில் பேசவேண்டும். கேள்! - ...' ' ரொதோல் : நான் கூடத்தான் உன்னிடம் சில பேச வேண்டுமென்று வந்துள்ளேன்-முதலில் நான் சொல் வதைக்கேள். திஸ்ப் : ரொதோல்போ! ரொதோல் : இங்கு வேறு யாருமில்லையே? திஸ்ப் : இல்லை நான் மட்டுமே இருக்கிறேன்.