பக்கம்:விட்டர் வியுகோவின் ஆன்ழெல்லோ-மொழிபெயர்ப்பு.pdf/106

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

I 64 விக்டர் வியுகோவின் ஆன்மெல்லோ அல்லவா - ரொதோல்போ - உன்வாயாலேயே சொல்அதுதானே - நீ என்னைக் காதலிக்கவில்லை. மற்றொருத்தியின் காதலுக்காக என்னைக் கொல்லப் போகிறாய். சொல்லேன். நீ என்னைக் காதலிக்க வில்லை. அல்லவா? - ரொதோல் : இல்லை ஒருபோதும் நான் உன்னைக் காதலிக்கவில்லை. திஸ்ப் : பாவி - இந்தச் சொற்கள்தான் என்னைக் கொல் கின்றன - இந்தக் குத்து வாளல்ல. ரொதோல் : உன்மேல் காதலா! எனக்கா இல்லை. இருந்ததுங்கிடையாது. வேண்டுமானால் பொய் சொல்லலாம், திஸ்ப் : நன்றி கெட்டவனே! நீ அவளைத்தான் காதலிக் கிறாயா! சொல் அதையும் சொல்வி விடு. - ரொதோல் : ஆம் அவளைத்தான் காதலிக்கிறேன். சாவப் போகின்ற நீ கேட்பதால் சற்று விளக்கமாகவே சொல்கிறேன் கேள் : இந்த உலகத்திலே உள்ள பொருள்களில் உயர்ந்த பொருளாகக் கடவுள் தன்மை பொருந்திய பொருளாக - என் உயிராக - உடலாக - கண்ணின் ஒளியாக - எண்ணமாக - என் இதயமாக - எழுச்சியாக - செல்வமாக - இன்பமாக நான் அவளைக் காதலிக்கிறேன். புரிகிறதா இப்பொழுது உனக்கு? அவளே. எனக்கு யாவும். . தீஸ்ப் : அப்படியானால் நான் செய்தது நல்லதுதான் ரொதோல் : என்ன நீ செய்தது நல்லதுதான். திஸ்ப் : શાક நான் செய்தது நல்லதுதான். இப்பொழு தாவது நம்புகிறாயா? ரொதோல் : நம்பிக்கையா - எனக்கா மறுமுறையும் கூறுகிறேன்.தப்ன் சொன்ன சொற்கள் இன்னும் என்