பக்கம்:விட்டர் வியுகோவின் ஆன்ழெல்லோ-மொழிபெயர்ப்பு.pdf/112

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

留双0 விக்டர் வியுகோவின் ஆன்ழெல்லோ நான் காதலிக்கிறேன் என்று இப்பொழுதாவது ஒரு வார்த்தை சொல். ரொதோல் : திஸ்ப் தீஸ்ப் : ஒரே ஒரு வார்த்தை சொல்.......சொல்ல மர்ட்டாயா? (திரைக்குப் பின் கட்டிலுக்குள்ள்ே ஒரு குரல் கேட் கிறது.) . கத்தேரினா : நான் எங்கே இருக்கிறேன் ரொதோல்போ? ரொதோல் : T67 அது? யார் குரல்? (திரும்பிப் பார்க்கிறான் - கட்டிவின் திரையை விலக்கிக் கொண்டு கத்தேரினா பார்க்கிறாள்.) கத்தேரினா : ரொதோல்போ! - ரொதோல் : (அவள் அருகில் ஒடுகிறான்-அவளைத் தன் இருகைகளாலும் வாரித் துாக்குகிறான்) கத்தேரினா! கடவுளே! நீயா. உயிரோடா? இது எப்படி? என்ன? (தீஸ் பின் பக்கம் திரும்பி) ஆ-என்ன செய்து விட்டேன் தெரியுமா? - திஸ்ப் : (இழுத்துக்கொண்டே புன்புறுவல் பூத்து அவள் அருகில் வருகிறாள்.) ஒன்றுமில்லை. நீ ஒன்றும் செய்யவில்லை. நான்தான் யாவும் செய்தேன். நான் இறந்து விடவேண்டுமென்று நினைத்தேன். உன்னை அந்த அளவுக்குத் தூண்டினேன். ரொதோல் : கத்தேரினா - நீ பிழைத்துக்கொண்டாய்! கடவுளே நீ யாரால் காப்பாற்றப்பட்டாய்? தீஸ்ப் : என்னால் - உனக்காக - - ரொதோல் : திஸ்ப். ஓடி வாருங்கள்! ஓடி வாருங்கள்! மடையன் நான் * . ‘. . திஸ்ப் ; வேண்டாம். எந்த் உதவியும் பயனற்றது. நான் பிழைக்கமாட்டேன். நீ மகிழ்ச்சியாய் இருந்தால் போதும். உன் இன்பத்திற்காகத்தானே இப்படிச்